முள்றியின் டைரி : 65 இன்னார்க்கு இன்னாரென்று…..

என் வாழ்க்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஏராளமான சம்பவங்கள் திரைப்படங்களில் வருவது போலவே இருப்பது எப்படி என்று எப்போதும் எனக்கு புரிந்ததேயில்லை. நான் “முள்றியின் டைரி” தொடர் எழுத ஆரம்பித்ததன் காரணமும் அதுவே. இவன் டைரி என்னும் பெயரில் நிறைய சரடு...

முள்றியின் டைரி : 64 .மாரா ஓர் மந்திரலோகம் – 5

முதுகு வலிப்பதால் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்பதால்தான், பலூன் சஃபாரி போகலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால், என்னுடைய போதாத காலம், அதிகாலை 5 மணிக்கே ஹோட்டலை விட்டு கிளம்ப வேண்டும், ரெடியாக இருக்கவும் என்று என் டிராவல் ஏஜெண்ட் மெசேஜ் அனுப்ப...

முள்றியின் டைரி : 63. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே…..

இன்று ( 12.08.2020 ) ‘உலக யானைகள் தினம்’. யானைகளை நேசிக்கும் அனைவருக்கும் உலக யானைகள் தின வாழ்த்துகள். இந்தக் கட்டுரையை இந்த நன்னாளில் வெளியிடுவதே “டேவிட் ஷெல்ட்ரிக்”கிற்கும் அவர் மனைவி “ டஃப்னி ஷெல்ட்ரிக்”கிற்கும் நான் செய்யும் மிகப்...

முள்றியின் டைரி – 62. என்னை நோக்கிப் பாயாத தோட்டா

நீங்கள் விரும்பும் ஒரு விஷயத்தைச் செய்து முடிக்க எந்த எல்லை வரை நீங்கள் செல்வீர்கள்? ( ‘வாகா எல்லை’ வரை செல்வோம் என்ற மொக்ஸ் வேண்டாம்) நான் நல்ல படம் எடுக்க வேண்டும் என்பதற்காக இரண்டு முறை உயிரையே பந்தயம் வைத்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது , உடல்...

முள்றியின் டைரி : 61. மாரா ஓர் மந்திரலோகம் – 4

நாளை சிவிங்கிப் புலி (சீட்டாக்) களைத் தொடரலாம் என்று சொன்னவுடனேயே சாமி கொஞ்சம் கூட யோசிக்காமல் “ Done” என்று சொன்னது , அவன் மனசில் எதையோ நினைத்திருக்கிறான் என்பது புரிந்து நிம்மதியாக உறங்கச் சென்றேன். மறு நாள், நான் நினைத்ததற்கும் மேலாக...