by balasjourney | May 29, 2021 | mulriyindiary
உங்களுக்கு “மைக் பாண்டே”யைத் தெரியுமா ? ( ரங்கராஜ் பாண்டே இல்லை. மைக் பாண்டே). கென்யாவில் பிறந்து வளர்ந்த ஒரு இந்தியர். படித்தது இங்கிலாந்தில். நீண்ட காலம் பிபிசி யில் ஆவணப் பிரிவில் புகைப்படக் கலைஞராகவும், இயக்குனராகவும் பணி புரிந்தவர். ...
by balasjourney | May 21, 2021 | mulriyindiary
மாரா வந்து இன்றோடு எட்டு நாள் ஆகிறது. கீச்வா டெம்போவில் இரண்டாம் நாள். காலையில் கிளம்பும்போதே, தான்சானியா பார்டரில் “ தான்சானியா பாய்ஸ்” என்றழைக்கப்படும் இரண்டு சிவிங்கிப் புலி (சீட்டாக்)கள் இருப்பதறிந்து அந்தத் திசை நோக்கிப் பயணித்தோம். தான்சானியா...
by balasjourney | May 17, 2021 | mulriyindiary
மாரா ஓர் மந்திரலோகம் – 7 இன்று மாராவில் ஏழாவது நாள். நான் முன்பே சொன்னது போல், மொத்தம் மூன்று ஹோட்டல்களில், மூன்று மூன்று நாட்கள் தங்குவதாக ப்ளான். அதன்படி, இன்று நான் “ மாரா ஈடனை” காலி பண்ணி விட்டு “ கீச்வா டெம்போ” என்னும் ஹோட்டல் செல்ல வேண்டிய...
by balasjourney | May 11, 2021 | mulriyindiary
எல்லோருக்குமே பழைய நினைவுகள் என்னும் “ஆட்டோகிராஃப்” சுகானுபவம்தான், அதனால்தான் ஆட்டோகிராஃப் மற்றும் “96” படங்கள் சக்கைப் போடு போட்டன. அந்த 96 பட ஸ்டைலில், என்னுடைய இரண்டு பள்ளி காலத்து உயிர் நண்பர்களுடன் சேர்ந்து நான் படித்த பள்ளி(கள்), வாழ்ந்த ஊர்...
by balasjourney | May 11, 2021 | mulriyindiary
இன்றுடன் (10.04.2021) எனக்க 29 வயது முடிந்து 30 தொடங்குகிறது. I am excited. நான் சமீப காலமாக இந்தத் திரும்பிப் பார்க்கும் வேலையை செய்வதில்லை. ஏனென்றால், திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்து ஒண்ணுமே சாதிக்காதது ரொம்பவே மனசை உறுத்துது. எங்க ஊரு பக்கம்...