by balasjourney | Jan 6, 2024 | mulriyindiary
இன்றுடன் மிஸ்டர் 2023 நிறைவு பெறுகிறார். ஏகப்பட்ட மன உளைச்சலைத் தந்த இந்த 2023 ஐ வாழ் நாளிலும் மறக்க முடியாது. ஆனால், அந்த மன உளைச்சல்களுக்கிடையிலும் எங்கள் மகளின் திருமணம் மிகவும் சிறப்பான முறையில் நடந்தது மட்டும் பெருமகிழ்வான விஷயம். எனவே, நல்லதை மட்டுமே நினைவு...