by balasjourney | Jul 2, 2020 | mulriyindiary
எத்தனை ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தாலும்,ஒவ்வொரு நாளும் புதுப் புது அனுபவத்தைத் தரவல்லது காடு. வேள்பாரி நாவலில் சு.வெங்கடேசன். இதே கருத்தையே நானும் என்னுடைய வனங்களில் ஒரு தேடல் சென்ற பாகத்தில் குறிப்பிட்டிருந்தேன். காடுகளைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. காடுகள்...