முள்றியின் டைரி : 68 . மாரா ஓர் மந்திரலோகம் – 6

இன்றும் வழக்கம்போல் 4 மணிக்கே எழுந்து விட்டேன். முதல் நாள் மாரா ஆற்றில் பார்த்த நிகழ்ச்சியே இன்னும் மறக்கவில்லை, இன்றைக்கு என்னென்ன பார்க்கப் போகிறோமோ என்று  நினைத்துக்   கொண்டே கிளம்பினேன்.    மிகச் சரியாக 5.30 மணிக்கெல்லாம் சாமி வர,     எந்தவொரு  ப்ளானும் இல்லாமல் குத்து மதிப்பாக ஒரு திசை நோக்கிக் கிளம்பினோம்.  வழக்கம்போல் சாமியின் நண்பன் டொமினிக்கும் எங்களுடன் இணைந்து கொள்ள, எங்கள் இரண்டு வாகனங்கள் …

முள்றியின் டைரி : 67 முதல் தீபாவளி

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்தியா வந்ததற்கு பின்னால் கொண்டாடும் முதல் தீபாவளி இன்று (14.11.2020). இந்தியாவில் தீபாவளி கொண்டாடி நிறைய வருடங்கள் ஆகி விட்டதாலா …

முள்றியின் டைரி : 66 ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஆசிரியர்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகை: நான் தேவகோட்டையில் தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, காலாண்டு தேர்வில் , தமிழில் 35 மதிப்பெண்கள். நான்தான் வகுப்பில் கடைசி. எங்கள் …

முள்றியின் டைரி : 65 இன்னார்க்கு இன்னாரென்று…..

என் வாழ்க்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஏராளமான சம்பவங்கள் திரைப்படங்களில் வருவது போலவே இருப்பது எப்படி என்று எப்போதும் எனக்கு புரிந்ததேயில்லை. நான் “முள்றியின் டைரி” தொடர் எழுத ஆரம்பித்ததன் காரணமும் …

முள்றியின் டைரி : 64 .மாரா ஓர் மந்திரலோகம் – 5

முதுகு வலிப்பதால் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்பதால்தான், பலூன் சஃபாரி போகலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால், என்னுடைய போதாத காலம், அதிகாலை 5 மணிக்கே ஹோட்டலை விட்டு கிளம்ப வேண்டும், ரெடியாக இருக்கவும் என்று என் …

முள்றியின் டைரி : 63. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே…..

இன்று ( 12.08.2020 ) ‘உலக யானைகள் தினம்’. யானைகளை நேசிக்கும் அனைவருக்கும் உலக யானைகள் தின வாழ்த்துகள். இந்தக் கட்டுரையை இந்த நன்னாளில் வெளியிடுவதே “டேவிட் ஷெல்ட்ரிக்”கிற்கும் அவர் மனைவி “ டஃப்னி ஷெல்ட்ரிக்”கிற்கும் …