முள்றியின் டைரி – 69

2020 – இழந்ததும் + கற்றதும் + பெற்றதும் 2020, சோதனை சூழ்ந்த ஒரு வருடம் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது. பாழாய்ப் போன கொரோனா உலகத்தையே புரட்டிப் போட்டு விட்டது. எத்தனை மரணங்கள், எத்தனை வேதனைகள், பசி, பட்டினி,நூற்றுக்கணக்கான,...