முள்றியின் டைரி : 56 ஒரு வங்கியின் கதை….

என்னுடைய “ முரளியும் சில ஆணிகளும்” டைரி படித்து விட்டு,சில பேர் என்னைப் பற்றியும் என் ராசி பற்றியும் இன்னும் சந்தேகம் கொண்டிருக்கலாம். சுடச் சுட இன்னொரு செய்தியும் சொல்லத்தான் இந்த டைரி. இந்த டைரி உங்கள் சந்தேகத்தை தெளிவு படுத்தலாம். நான் இந்தியா வந்தவுடனேயே போன முதல்...

முள்றியின் டைரி : 55 . உறக்கத்தைத் தொலைத்தவன் -1

நேற்று இரவு வழக்கமான என்னுடைய அரைத் தூக்கத்தில் கடவுள் வந்தார். பார்ப்பதற்கு நம்முடைய சிவன் மாதிரியும் இல்லாமல், அல்லா மாதிரியும் இல்லாமல், இயேசு மாதிரியும் இல்லாமல், ஒரு மாதிரி வித்தியாசமாக இருந்தார் (இவர்தான் ஒரிஜினல் என்று நினைக்கிறேன்) . மகனே நீ செய்யும் பணியை...

முள்றியின் டைரி : 54 . Cooking Tips…..

I wrote these wonderful cooking tips in 1997 for our Tamil Magazine in Kenya.Due to high demands among our Nairobi Ladies, I am republishing these tips. Note :1. Gentle men …..Please do not read this. அதையும் மீறி வாசித்து மனம் புண்பட்டால் நான் பொறுப்பல்ல. 2....

முள்றியின் டைரி : 53 – ஒரு கிராமத்து அத்தியாயம்…

ஜனவரி மாதம் முதல் வாரத்தில் லண்டனில் இருக்கும் என் நண்பர் கனேஷ் வந்து என்னைக் கூட்டிச் செல்லும் வரையில் ”அரிட்டாபட்டி” என்னும் பூலோக சொர்க்கம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அரிட்டாபட்டி என்னும் சிறிய கிராமம் மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் ஒரு 25 கி.மீ....

முள்றியின் டைரி : 52 முரளியும் சில ஆணிகளும்……(10.04.2020)

எனக்கு ஒரு ராசி உண்டுங்க. நான் எப்போதெல்லாம் ஒரு நாடு விட்டு இன்னொரு நாட்டிற்கு புலம் பெயர்கின்றேனோ, அப்போதெல்லாம் நான் புலம் பெயரும் நாடு ஒரு மிகப் பெரிய பிரச்சினையை சந்திக்கும். ஒரு காலத்தில் சோவியத் யூனியன் என்று ஒரு பெரிய வல்லரசு இருந்தது அனைவருக்கும் ஞாபகம்...