by balasjourney | May 11, 2021 | mulriyindiary
எல்லோருக்குமே பழைய நினைவுகள் என்னும் “ஆட்டோகிராஃப்” சுகானுபவம்தான், அதனால்தான் ஆட்டோகிராஃப் மற்றும் “96” படங்கள் சக்கைப் போடு போட்டன. அந்த 96 பட ஸ்டைலில், என்னுடைய இரண்டு பள்ளி காலத்து உயிர் நண்பர்களுடன் சேர்ந்து நான் படித்த பள்ளி(கள்), வாழ்ந்த ஊர்...
by balasjourney | May 11, 2021 | mulriyindiary
இன்றுடன் (10.04.2021) எனக்க 29 வயது முடிந்து 30 தொடங்குகிறது. I am excited. நான் சமீப காலமாக இந்தத் திரும்பிப் பார்க்கும் வேலையை செய்வதில்லை. ஏனென்றால், திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்து ஒண்ணுமே சாதிக்காதது ரொம்பவே மனசை உறுத்துது. எங்க ஊரு பக்கம்...
by balasjourney | Jan 21, 2021 | mulriyindiary
2020 – இழந்ததும் + கற்றதும் + பெற்றதும் 2020, சோதனை சூழ்ந்த ஒரு வருடம் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது. பாழாய்ப் போன கொரோனா உலகத்தையே புரட்டிப் போட்டு விட்டது. எத்தனை மரணங்கள், எத்தனை வேதனைகள், பசி, பட்டினி,நூற்றுக்கணக்கான,...
by balasjourney | Nov 20, 2020 | mulriyindiary
இன்றும் வழக்கம்போல் 4 மணிக்கே எழுந்து விட்டேன். முதல் நாள் மாரா ஆற்றில் பார்த்த நிகழ்ச்சியே இன்னும் மறக்கவில்லை, இன்றைக்கு என்னென்ன பார்க்கப் போகிறோமோ என்று நினைத்துக் கொண்டே...
by balasjourney | Nov 20, 2020 | mulriyindiary
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்தியா வந்ததற்கு பின்னால் கொண்டாடும் முதல் தீபாவளி இன்று (14.11.2020). இந்தியாவில் தீபாவளி கொண்டாடி நிறைய வருடங்கள் ஆகி விட்டதாலா இல்லை நமக்கு வயதாகி விட்டதாலா என்று தெரியவில்லை, கோமாளி படத்தில் வரும் ஜெயம் ரவி...