by balasjourney | Jul 12, 2022 | mulriyindiary
“காடுகளில் அடுத்த நாள் சூரிய உதயத்தை எந்தெந்த விலங்குகள் பார்க்க வேண்டும் என நிர்ணயிப்பது இயற்கைதான்” என்று விக்ரம் படத்தில் ஒரு வசனம் வரும். காடுகளைப் பொறுத்த வரையில் இது 100 சதவிகித உண்மை. விலங்குகள் பாட்டுக்கு புற்களை மேய்ந்து கொண்டும், விளையாடிக்...
by balasjourney | Jun 26, 2022 | mulriyindiary
வழக்கம்போல் முதல் நாள் மாலை என்னை ஹோட்டலில் இறக்கி விட்டபின் , “ நாளை என்ன ப்ளான்?” என்றான் ஜாக். “சிவிங்கிப் புலி (சீட்டா ) சேஸிங் பார்க்க முடியுமா?” என்றேன், சற்றே இழுத்து. காரணம், சீட்டா சேஸிங் பார்க்க ரொம்பவே பொறுமை வேண்டும்....
by balasjourney | Jun 26, 2022 | mulriyindiary
நான் இந்த முறை ( நவம்பர் 2021) மசை மாரா சென்றது மிக மிக வித்தியாசமான அனுபவம். மாராவிற்கு இதற்கு முன்னர் ஏராளமான முறை சென்று விட்டதால், இந்த முறை பெரிய அளவில் எந்தவொரு எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ளவில்லை. இந்த முறை ஜாக் என்னும் இளைஞன் என்னுடைய முழு...
by balasjourney | Jun 26, 2022 | mulriyindiary
எதிர்பாராத ஒரு நாள் மாலை நேரத்தில், திருச்சி பால பாரதி ஐயாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. “வரும் செவ்வாய் கிழமை (ஆகஸ்ட் 24, 2021), பாறை ஓவியங்களைப் பார்க்க சிறுமலை போவோமா பாலா ? “ என்றார். எனக்கு, “கண்ணா லட்டு திங்க ஆசையா? “ என்று எக்கோ அடித்து இரண்டு...
by balasjourney | Jan 27, 2022 | mulriyindiary
2021 ம் 2020 போலவே நிறைய ரணங்களை விட்டுச் செல்கிறது. எனக்கு என் அக்காவும் மாமாவும் , என் அப்பா அம்மாவிற்கும் ஒரு படி மேலே. ஒரு காலகட்டத்தில் திக்குத் தெரியாமல் நின்றபோது, நாங்கள் இருக்கிறோம் என என்னை அரவணைத்தவர்கள். கொரோனா இரண்டாவது அலையில்,...