முள்றியின் டைரி : 81 – மாரா ஒரு மந்திரலோகம் – 12

அந்த ( நவம்பர் 2021) ட்ரிப்பில் மாராவில் கடைசி நாள். கடந்த 3 நாட்களில் மூன்று சேஸிங், அழகான லட்டு (சிங்கக்) குட்டிகளின் விளையாட்டு, நிறைய சில்யூட் என்று மனதிற்கு திருப்தியாக நிறைய பார்த்து ரசித்து விட்டதால், இன்று சும்மா ரவுண்ட் அடிக்கலாம் என்று...

முள்றியின் டைரி : 80 – மாரா ஒரு மந்திரலோகம் – 11

“காடுகளில் அடுத்த நாள் சூரிய உதயத்தை எந்தெந்த விலங்குகள் பார்க்க வேண்டும் என நிர்ணயிப்பது இயற்கைதான்” என்று விக்ரம் படத்தில் ஒரு வசனம் வரும். காடுகளைப் பொறுத்த வரையில் இது 100 சதவிகித உண்மை. விலங்குகள் பாட்டுக்கு புற்களை மேய்ந்து கொண்டும், விளையாடிக்...

முள்றியின் டைரி : 79 – மாரா ஒரு மந்திரலோகம் : 10

வழக்கம்போல் முதல் நாள் மாலை என்னை ஹோட்டலில் இறக்கி விட்டபின் , “ நாளை என்ன ப்ளான்?”  என்றான் ஜாக். “சிவிங்கிப் புலி (சீட்டா ) சேஸிங் பார்க்க முடியுமா?” என்றேன், சற்றே இழுத்து. காரணம், சீட்டா சேஸிங் பார்க்க ரொம்பவே பொறுமை வேண்டும்....

முள்றியின் டைரி : 78 – மாரா ஒரு மந்திரலோகம் : 9

நான் இந்த முறை ( நவம்பர் 2021) மசை மாரா சென்றது மிக மிக வித்தியாசமான அனுபவம்.  மாராவிற்கு இதற்கு முன்னர் ஏராளமான முறை சென்று விட்டதால், இந்த முறை பெரிய அளவில் எந்தவொரு எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ளவில்லை.  இந்த முறை ஜாக் என்னும் இளைஞன் என்னுடைய முழு...

முள்றியின் டைரி :77 – மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு நாள்

எதிர்பாராத ஒரு நாள் மாலை நேரத்தில், திருச்சி பால பாரதி ஐயாவிடமிருந்து  ஒரு தொலைபேசி அழைப்பு. “வரும் செவ்வாய் கிழமை (ஆகஸ்ட் 24, 2021), பாறை ஓவியங்களைப் பார்க்க சிறுமலை போவோமா பாலா ? “ என்றார். எனக்கு, “கண்ணா லட்டு திங்க ஆசையா? “ என்று எக்கோ அடித்து இரண்டு...