by balasjourney | Apr 13, 2020 | mulriyindiary
1989 – ம் வருடம். நான் ரஷ்யாவில் படித்துக் கொண்டிருந்தேன். என் அப்பா இறந்து 6 மாதமாகி இருந்தது. என் அம்மாவும் சின்ன அண்ணனும் காரைக்குடியில் தங்கியிருந்தார்கள்.அப்போது என் அண்ணனிடம் இருந்து ஒரு கடிதம். கடிதம் வேண்டாம், லெட்டர்னு வெச்சுக்கலாமா? வேண்டாம், கடிதமே...
by balasjourney | Apr 13, 2020 | mulriyindiary
இன்று கொஞ்சம் கூட எதிர்பாராத ஒரு நேரத்தில் BBC-யில் இருந்து ஒரு ஃபோன். என் பெயர், முகவரி, என் Hobby எல்லாம் கேட்டு சரி பார்த்து விட்டு, நாங்கள் Masai Mara-வில் African Cats- Part II Documentary Movie பண்ண வேண்டும், 3 மாதம் Project எங்களுடன் சேர்ந்து பணி புரிய இயலுமா...
by balasjourney | Apr 13, 2020 | mulriyindiary
நான் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தது ..…. 4-வது படிக்கும்போது என்று ஞாபகம். அப்போது அணில், முயல் என்ற சிறுவர் புத்தகங்கள் வரும். நானும் என் அண்ணனும் வீட்டில் தின்பண்டம் வாங்க கொடுக்கும் காசை சேர்த்து வைத்து அந்த புத்தகங்களை வாங்குவோம் (படம் பார்ப்பது எல்லாம் படித்தது...
by balasjourney | Apr 13, 2020 | mulriyindiary
நான் என் தொழிற்சாலைக்கு ஒரு Store Keeper – ஐத் தேடிக்கொண்டிருந்தேன் (தொழிற்சாலை என்ன வெங்காயத் தொழிற்சாலை. 50 பேர் பணி புரியும் ஒரு எவர் சில்வர் பட்டறை). நான் மணல் கயிறு S.Ve. சேகர் போல எட்டு கண்டிஷனெல்லாம் போடவில்லை. மூணே மூணுதான் போட்டேன். Basic Accounting &,...
by balasjourney | Apr 13, 2020 | mulriyindiary
நான் 3 வருடங்களுக்கு முன்னால், என் வேலை விஷயமாக துருக்கி ( Turkey) செல்ல நேர்ந்தது ( எனக்கு ஏழரை நாட்டுச் சனி உச்சத்தில் இருந்த நேரம்).என் அலுவல் எல்லாம் முடிந்தவுடன், வழக்கம்போல் என் கேமராவை எடுத்துக் கொண்டு அங்குள்ள கோட்டை கொத்தளங்களை புகைப்படம் எடுக்கக்...