by balasjourney | Apr 13, 2020 | mulriyindiary
கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ… நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ …. நிம்மதியைத் தாரீரோ…. என்று கண்ணதாசனின் ஒரு பாடல் உண்டு – உத்தமன் படத்தில். எனக்கு அந்த வரிகளோடு உடன்பாடில்லை. என்னைப் பொறுத்த வரையில் எல்லா கனவுகளுமே சுகமாக...
by balasjourney | Apr 13, 2020 | mulriyindiary
எனக்குக் கடந்த 2 வருடங்களாக பணமே கையில் நிற்பதில்லை ( அதற்கு முன்னால் அம்பானி ரேஞ்சுக்கு இருந்தாயாக்கும் என்று கேட்க வேண்டாம். ஏனென்றால் அப்போதும் இதே நிலை தான்). எனவே, சக இந்தியக் குடிமகனைப் போல் நானும் ஒரு முடிவுக்கு வந்தேன், ஏதாவது ஒரு வங்கியைப் பிடித்து கடனை உடனை...
by balasjourney | Apr 13, 2020 | mulriyindiary
இது நடந்தது 1997 என்று ஞாபகம். நைரோபியில் எங்கள் கென்யா தமிழ்ப் பண்பாட்டு மன்றம் சார்பாக அறிவியல் மன்றம் ஒன்று நடத்தலாம் என்று முடிவு செய்யப் பட்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒரு பொது இடத்தில் கூடி யாராவது ஒருவர் அவருக்குத் தெரிந்த சப்ஜெக்ட்டை மற்றவர்களுடன்...
by balasjourney | Apr 13, 2020 | mulriyindiary
நான் இதுவரை எத்தனையோ முறை விமானத்தில் பயணத்திருந்தபோதும், கடந்த ( 2011 ) டிசம்பரில், சென்னை – மதுரை Spice Jet – ல் பயணித்தது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு ஜில்லிட்ட அனுபவமாகப் போய் விட்டது. விமானத்தில் இருந்து சூரிய அஸ்தமனத்தை புகைப்படம் எடுக்க...
by balasjourney | Apr 13, 2020 | mulriyindiary
இது நடந்தது 1993 –ம் வருடம். அப்போது நான் சென்னையில் எங்கள் மாமா வீட்டில் தங்கி பட்டர்ஃபிளை ஹோம் அப்ளையன்ஸஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.ஏதோ ஒரு லீவு என்று நானும் எங்க மாமாவும் காரைக்குடி சென்றோம்- அம்மாவைப் பார்த்து வர ( Hallo…நான் எங்கள் அம்மாவைச் சொன்னேங்க)....