by balasjourney | Apr 13, 2020 | mulriyindiary
எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரியில் ” சத்னாவில் ஓர் இரவு” என்று ஒரு கட்டுரை எழுதியிருப்பார் . படித்திருக்கிறீர்களா ? அவர், ஒரு மொழி தெரியாத ஊர் ஒன்றுக்குச் செல்லும்போது , உடல் நலம் சரியில்லாமல் போய் அவஸ்தைப்பட்ட அனுபவமே ” சத்னாவில் ஓர் இரவு” ....
by balasjourney | Apr 13, 2020 | mulriyindiary
எனக்குக் கதை சொல்லத் தெரியாதுங்க. சின்ன வயதில் நான் யாரிடமும் கதை கேட்டதில்லை. பின்னாளில் என்னிடமும் யாரும் கதை கேட்டதில்லை. So, எனக்குக் கதை சொல்ல வேண்டிய அவசியமே வரவில்லை – எனக்குத் திருமணமாகி என் மகள் நிவி பிறக்கும் வரை. அவளுடைய மூன்றாவது...
by balasjourney | Apr 13, 2020 | mulriyindiary
நேற்று என் டைரியைப் படித்து விட்டு என் நண்பன் ரமேஷ், “ என்னடா, நம்ம மரக்குரங்கு விளைட்டை விட்டு விட்டாயே” என்று வருத்தப்பட்டிருந்தான். ரமேஷா…அதை எப்படிடா மறக்க முடியும். இந்த டைரியின் ஆரம்பமே அதுதான். இது போல சின்ன விஷயத்துக்கெல்லாம், மனசைத் தளர விட்டு...
by balasjourney | Apr 13, 2020 | mulriyindiary
எனக்கு, பசங்க படம் எடுத்த பாண்டிய ராஜ், எனக்குப் பின்னாலேயே வந்து நோட்ஸ் எடுத்து விட்டு அந்தப் படத்தை எடுத்திருப்பாரோ என்ற ஒரு சந்தேகம் சீரியஸாகவே உண்டு. அந்த அளவிற்கு அந்த சேட்டைகள் அனைத்தும் நானும் பண்ணியிருக்கிறேன் + அவர் சொல்லாத ஏராளமான குரங்குச்...
by balasjourney | Apr 13, 2020 | mulriyindiary
நான் சின்ன வயதில் ரொம்ப ரிசர்வ்ட் டைப்புங்க.ரொம்பவும் பேச மாட்டேன். அதிர்ந்தும் பேச மாட்டேன் ( ம்க்கும் …ஏதாவது நம்புகிற மாதிரி சொல்லு ராசா). A Boy of few words. ஏதாவது ஓரிரு வார்த்தை பேசினாலும், வார்த்தைகள் நறுக்குத் தெரிந்தாற்போல்...