by balasjourney | Apr 14, 2020 | mulriyindiary
வேணாங்க எங்கிட்ட ரொம்ப இருக்குதுங்கன்னு எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டேன்றாய்ங்கெ. தேடி வந்து தேடி வந்து குடுக்குறாய்ங்கெ. என்ன பண்றதுன்னே தெரியலை. ஒரு கடை போடலாம்னு பார்த்தா ஓவர் ஸ்டாக்கா ஆயிரும் போலிருக்கு. இந்த ( 2014) செப்டம்பரில் இந்தியா...
by balasjourney | Apr 14, 2020 | mulriyindiary
இந்த (2014) ஆகஸ்ட் மாதத்துடன் நான் இந்தக் கலைப் பயணத்தை ஆரம்பித்து 30 வருடங்களாகின்றன ( க……லை…..ப் பயணமா ???????? எலேய் வாணாம்). என்னதான் இந்த 30 வருடத்தில் ஒரு புண்ணாக்கும் சாதிக்கவில்லையென்றாலும் கூட, அந்த நாளை நினைத்துப் பார்த்தால் சந்தோஷமாகத்தான்...
by balasjourney | Apr 14, 2020 | mulriyindiary
என் நண்பர் சுவாமி ஸ்ரீ ஸ்ரீ டர்ரின் ( ஸ்ரீதர் ஏழுமலை ) போஸ்ட்டிங்கைப் பார்த்ததும் எனக்குள்ளும் ‘டொய்ங் …டொய்ங்…டொய்ங்..” என்று சுருள் சுருளாக ஃபிளாஸ் பேக் நினைவலைகள். இந்த வருடத்துடன் நான் இந்தியாவில் தீபாவளி கொண்டாடி 28 வருடங்கள் ஆகின்றன. இப்போதெல்லாம்...
by balasjourney | Apr 14, 2020 | mulriyindiary
Your Days are numbered ….Be Careful. எனக்கும் இந்த டாக்டர்களுக்கும் போன ஜென்மத்தில் ஏதோ தீராத ஒரு பகை என்று நினைக்கிறேன். என் வாழ்க்கையில் ஏராளமான டாக்டர்கள் புகுந்து விளையாடி விட்டார்கள். அப்போது நான் தாஷ்கெண்டில் 3- வது வருடம் படித்துக் கொண்டிருந்தேன்....
by balasjourney | Apr 14, 2020 | mulriyindiary
திக் …திக்…திக்… மணியனின் பயணக் கட்டுரைகள் பற்றித் தெரிந்த நம்மில் பலருக்கு ஏ.கே.செட்டியாரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏ.கே .செட்டியார், விமான வசதிகள் இல்லாத காலத்திலேயே நம்ம முருகப் பெருமானைப் போல உலகத்தையே ஒரு வலம் வந்தவர். அது மட்டுமில்லாமல், தான்...