by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
என்னைக் கேட்டால் உலகிலேயே கொடிய வியாதி மைண்ட் செட்தான் என்பேன். ஒரு விஷயத்தைப் பார்க்காமலேயே அல்லது சரியாக விசாரிக்காமலேயே நாமாக ஒரு முடிவுக்கு வந்து விடுவோம். முடிவுக்கு வந்து விடுவதோடு மட்டுமல்லாமல், அதை நாலு பேரிடம் பரப்பவும் செய்து விடுவோம். அது சில சமயம்...
by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
பாகம் இரண்டில்….”…………….மறு நாள் காலை, அந்த ஹிப்போவிற்கு என்னவாயிற்று என்று பார்க்கலாம் என்று போனோம். ஆச்சரியம். அது தன்னுடைய உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு , மிகவும் லேசாக மூச்சு விட்டுக் கொண்டு இன்னும் உயிருடன்தான்...
by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
பாகம் ஒன்றில்: ” ………. நான் முன்பு ஒரு டைரியில் எழுதியிருப்பது போல, இது போன்ற நிகழ்ச்சிகள் ஒரு புகைப்படக் கலைஞனுக்கு எப்போதுமே ஒரு பெரிய சவால். அந்தக் காட்சியின் உக்கிரத்தையும், கொடூரத்தையும் உள் வாங்கிக் கொள்ளாமல் படம் எடுக்க வேண்டும். மனதைக்...
by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
ரொம்பப் பேருக்குத் தெரியாத ஒரு விஷயம், வனங்களுக்குப் பேசத் தெரியும் என்பது. அதைப் புரிந்த கொள்ள, வனங்களைப் பற்றி நிறையப் புரிதலும், நிறையப் பொறுமையும் தேவை. நமக்கு இந்த இரண்டுமே கொஞ்சம் குறைவுதான் என்பதால், வனங்களைப் புரிந்து கொள்வது நமக்கு ஒரு தேவையற்ற விஷயமாகவும்,...
by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
மலை கொரில்லாக்கள் ருவாண்டா , யுகாண்டா மற்றும் காங்கோவில்தான் வசிக்கின்றன.நான் இதுவரை எராளமான முறை ருவாண்டா சென்றிருந்தாலும் கூட, இதுவரை கொரில்லாவைத் தேடும் மலையேற்றம் போனதில்லை. நேரம் கிடைப்பதில்லை என்பது ஒரு காரணம் என்றாலும் கூட, கொரில்லாக்களை நாம் பார்க்க...