by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
“அந்த சில நிமிடங்கள்……” பிரகாஷ் ஹரி போட்ஸ்வானாவில் வசிக்கும் என் நெருங்கிய நண்பர்.அருமையான கானுயிர் புகைப்படக் கலைஞர். சென்ற வருடம் ( 2018) டிசம்பரில் அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது,என்னை போட்ஸ்வானாவருமாறு வருந்தி அழைத்தார்.அவர் அழைப்பின் பெயரில் இந்த...
by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
இன்றுடன் (10.04.2019) எனக்கு 28 வயது முடிந்து 27 தொடங்குகிறது…(ஃபேஸ் புக்கில் 51 வயசுன்னு சொல்லுவாய்ங்கெ. நம்பாதீங்க. அடிச்சுச் சொன்னாலும் நம்பவே நம்பாதீங்க )“நான் கடந்து வந்த பாதைகள் “ என்று விலா வாரியாக கதை சொல்லும் அளவிற்கு பெரிதாக எந்த ஒரு ஆணியையும் ப்ளக்...
by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
இன்றுடன் ( 10.04.2018) 50 வயது நிறைவடைகிறது. திரும்பிப் பார்த்தால் ஒன்றுமே சாதிக்காதது ரொம்பவே நெஞ்சை உறுத்துவதால், இப்போதெல்லாம் திரும்பியே பார்ப்பது கிடையாது – யாரும் கூப்பிட்டால் கூட. கன்னா பின்னாவென்று சுற்றியதில் , இப்போது உடம்பு ஓய்வு கேட்கிறது. சமீபத்தில்...
by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. ஏதாவது ஒரு மலைஉச்சியின் மீது ஏறி, அங்கிருந்து, ஒரு பறவையின்பார்வையில் சில படங்கள் எடுக்க வேண்டும். மலை உச்சி என்றதும், நம்ம சில்வஸ்டர் ஸ்டாவோலின்நடித்த க்ளிஃப்ஹேங்கர் படத்தில் வருவது போல , ( கேமராபேக்கை முதுகில் மாட்டிக் கொண்டு, ஒரு...
by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
இன்றுடன் ( 26.09.2017) நான் இந்தியாவை விட்டு வெளியில் வந்து 30 வருடங்கள் ஆகின்றன. என் வாழ்க்கையில் நான் அனுபவித்த சந்தோஷங்கள், சில துக்கங்கள், நிறைய வலிகள், சந்தித்த சில துரோகங்கள், நிறைய பாடங்கள், சில புதிய இனிய உறவுகள், நிறைய நட்புகள், சில மோசமான அனுபவங்கள் , சில...