by balasjourney | Oct 15, 2022 | mulriyindiary
பாலாபாரதி சாருடன் பயணித்தால் உங்களுக்கு கண்டிப்பாக இரண்டு விஷயங்களைக் காண்பித்து விடுவார். ஒன்று : சொர்க்கத்தின் எல்லை. மற்றொன்று : நரகத்தின் எல்லை சிறுமலை பள்ளத்தாக்கில் இறங்கிக் கொண்டிருக்கிறோம். எனக்கு ஒரு கட்டத்தில் நம்பிக்கை போய் விட்டது. சொல்லிக் கொள்ளாமல்...