by balasjourney | Nov 20, 2020 | mulriyindiary
இன்று ( 12.08.2020 ) ‘உலக யானைகள் தினம்’. யானைகளை நேசிக்கும் அனைவருக்கும் உலக யானைகள் தின வாழ்த்துகள். இந்தக் கட்டுரையை இந்த நன்னாளில் வெளியிடுவதே “டேவிட் ஷெல்ட்ரிக்”கிற்கும் அவர் மனைவி “ டஃப்னி ஷெல்ட்ரிக்”கிற்கும் நான் செய்யும் மிகப்...
by balasjourney | Nov 19, 2020 | mulriyindiary
நீங்கள் விரும்பும் ஒரு விஷயத்தைச் செய்து முடிக்க எந்த எல்லை வரை நீங்கள் செல்வீர்கள்? ( ‘வாகா எல்லை’ வரை செல்வோம் என்ற மொக்ஸ் வேண்டாம்) நான் நல்ல படம் எடுக்க வேண்டும் என்பதற்காக இரண்டு முறை உயிரையே பந்தயம் வைத்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது , உடல்...
by balasjourney | Nov 19, 2020 | mulriyindiary
நாளை சிவிங்கிப் புலி (சீட்டாக்) களைத் தொடரலாம் என்று சொன்னவுடனேயே சாமி கொஞ்சம் கூட யோசிக்காமல் “ Done” என்று சொன்னது , அவன் மனசில் எதையோ நினைத்திருக்கிறான் என்பது புரிந்து நிம்மதியாக உறங்கச் சென்றேன். மறு நாள், நான் நினைத்ததற்கும் மேலாக...
by balasjourney | Nov 19, 2020 | mulriyindiary
நாளை காலை ஒரு அதிசயம் காண்பிக்கிறேன் என்று சாமி சொன்னாலும் சொன்னான், அரை மணிக்கு ஒரு தடவை முழிப்பு வந்து வாட்சை பார்த்துக் கொண்டேயிருந்தேன். அன்று இரவு மட்டும் ஒரு 10 முறையாவது எழுந்து மணி பார்த்திருப்பேன். கரெக்டாக 4 மணிக்கு...
by balasjourney | Nov 19, 2020 | mulriyindiary
முதுகு வலியினாலா இல்லை அடுத்த நாள் சந்திக்கப் போகும் அனுபவங்களினால் வந்த எக்ஸைட்மெண்ட்டா என்று தெரியவில்லை – கிடைத்த 3 மணி நேரமும் சரியாக உறங்கவில்லை. இடையிடையில் வந்த சிங்கத்தின் உறுமலும் ஒரு காரணம். ஆனால் ஹோட்டலில் தந்த ஹாட் வாட்டர் பேக் நல்ல...