by balasjourney | Jun 18, 2020 | mulriyindiary
இன்று என் மனைவிக்குப் பிறந்த நாள் (17.06.2020) மூன்று வருடங்கள் கழித்து இன்று நாங்கள் அனைவரும் மதுரையில் ஒன்றாகக் கொண்டாடினோம். சந்தோஷமாக இருந்தது. என் மனைவியின் ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும், 10 வருடத்திற்கு முன்னால் நடந்த ஒரு தரமான சம்பவத்தை நினக்காமல்...