by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டில் தீ விபத்து நடந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா ? இல்லை என்றால், இனிமேலும் அந்த அனுபவம் உங்களுக்குக் கிடைக்க வேண்டாம் என்று, உங்களுடன் சேர்ந்து நானும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். அது ஒரு கொடூரமான அனுபவம். அதிலும், அந்த...
by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
நான் சென்ற ( 2014) டிசம்பரில் மதுரை சென்றிருந்தேன். வழக்கம்போல் பருத்திப் பால் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. நீங்கள் பருத்திப்பால் விற்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா ? ஒரு பெரிய எவர்சில்வர் பானையை ( எங்கள் ஊர்ப் பக்கம் அதைத் தவலை என்பார்கள்) ,...
by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
என்னதான் ” மாற்றம் ஒன்றே உலகில் மாறாத ஒன்று”, “பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு” போன்ற தத்துவங்களைச் சொன்னாலும் கூட, நாம் ரசித்து, அனுபவித்த சில விஷயங்கள் காலப் போக்கில் மறையும் போது மனதில் இனம் புரியாத ஒரு சோகம் பரவுவதைத் தவிர்க்க...
by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
சமீபத்தில் ஒரு நண்பி தன்னுடைய பக்கத்தில் ” ஆண்கள் எல்லோரும் சோம்பேறிகள். மனைவிகள் வகை வகையாக சமைத்துப் போட, அதை வக்கணையாக சாப்பிட்டு விட்டு, டி.வி. யில் கிரிக்கெட் பார்க்க மட்டும்தான் லாயக்கு. கஷ்டம் என்றால் என்னவென்றே தெரிவதில்லை. Useless...
by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
நான் சமீப காலமாக காடுகளில்தான் அதிக நேரம் செலவழிக்கிறேன். அல்லது காடுகளைப் பற்றித்தான் எந்த நேரமும் சிந்தனை. நகரங்களில் மனிதர்களைத் தேடுவதை விட காடுகளில் விலங்குகளைத் தேடுவது எளிதாக உள்ளது (ச்சே….எப்படி முரளி ??? தெரியலீங்க….ஒரு FLOW ல அதுவா வந்துருச்சு ) நாம்...