by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
1987 – செப்டம்பர் மாதம் 10 ம் தேதி,பெட்டியைத் தூக்கிக் கொண்டு தேவகோட்டையை விட்டுக் கிளம்பும்போது என்னுடைய பயணம் இவ்வளவு நீண்ட நெடியதாக இருக்கப் போகிறது என்று சத்தியமாக நினைத்துப் பார்க்கவில்லை. ஏதோ 6 வருடம் ரஷ்யாவிற்குப் போவோம்,படிப்பு முடிந்து தாய்த்திரு நாட்டிற்கு...
by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
“அந்த சில நிமிடங்கள்……” பிரகாஷ் ஹரி போட்ஸ்வானாவில் வசிக்கும் என் நெருங்கிய நண்பர்.அருமையான கானுயிர் புகைப்படக் கலைஞர். சென்ற வருடம் ( 2018) டிசம்பரில் அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது,என்னை போட்ஸ்வானாவருமாறு வருந்தி அழைத்தார்.அவர் அழைப்பின் பெயரில் இந்த...
by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
இன்றுடன் (10.04.2019) எனக்கு 28 வயது முடிந்து 27 தொடங்குகிறது…(ஃபேஸ் புக்கில் 51 வயசுன்னு சொல்லுவாய்ங்கெ. நம்பாதீங்க. அடிச்சுச் சொன்னாலும் நம்பவே நம்பாதீங்க )“நான் கடந்து வந்த பாதைகள் “ என்று விலா வாரியாக கதை சொல்லும் அளவிற்கு பெரிதாக எந்த ஒரு ஆணியையும் ப்ளக்...
by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
இன்றுடன் ( 10.04.2018) 50 வயது நிறைவடைகிறது. திரும்பிப் பார்த்தால் ஒன்றுமே சாதிக்காதது ரொம்பவே நெஞ்சை உறுத்துவதால், இப்போதெல்லாம் திரும்பியே பார்ப்பது கிடையாது – யாரும் கூப்பிட்டால் கூட. கன்னா பின்னாவென்று சுற்றியதில் , இப்போது உடம்பு ஓய்வு கேட்கிறது. சமீபத்தில்...
by balasjourney | Apr 15, 2020 | mulriyindiary
எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. ஏதாவது ஒரு மலைஉச்சியின் மீது ஏறி, அங்கிருந்து, ஒரு பறவையின்பார்வையில் சில படங்கள் எடுக்க வேண்டும். மலை உச்சி என்றதும், நம்ம சில்வஸ்டர் ஸ்டாவோலின்நடித்த க்ளிஃப்ஹேங்கர் படத்தில் வருவது போல , ( கேமராபேக்கை முதுகில் மாட்டிக் கொண்டு, ஒரு...