முள்றியின் டைரி – 11 தொண்டைக்குள் சிக்கிய மீன் முள்….

இது நடந்தது 1993 –ம் வருடம். அப்போது நான் சென்னையில் எங்கள் மாமா வீட்டில் தங்கி பட்டர்ஃபிளை ஹோம் அப்ளையன்ஸஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.ஏதோ ஒரு லீவு என்று நானும் எங்க மாமாவும் காரைக்குடி சென்றோம்- அம்மாவைப் பார்த்து வர ( Hallo…நான் எங்கள் அம்மாவைச் சொன்னேங்க)....

முள்றியின் டைரி – 10 என் கன்னிச் சமையல்

அன்புள்ள அப்பா படத்தில் ஒரு பாடல் வரும் “ முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது மகளே” என்று. அது போலத்தான் என்னுடைய முதல் சமையல் அனுபவமும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவமாக ஆகிப் போனது. இது நடந்தது 1987 –ம் வருடம். ஒரு இனிய காலைப் பொழுதில் எனக்கு...

முள்றியின் டைரி: 9 அ….து……தமிழன்னா அந்தப் பயம் இருக்கணும்….

இது நடந்தது 1998 – ம் வருடம் – நைரோபியில். என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்று டாக்டரிடம் போய் காண்பித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். ஏகப்பட்ட ட்ராஃபிக். ஏதோ ஒரு விஜய் படத்தில் விஜய்யும் விவேக்கும் Road Diversion என்று அங்கே போய் இங்கே போய் கடைசியில்...

முள்றியின் டைரி 8 : EXCUSE ME…WHAT DID YOU SAY?

அப்போ நான் கென்யா வந்த புதுசு. A Typical Bachelor. அப்போது என்னிடம் ஒரு SUZUKI Sports Car இருந்தது – 4 Wheel Drive. கிட்டக்க வந்தா அறைஞ்சிருவேன் என்று சொல்கிற மாதிரி ஒரு வெறிக்கிற சிவப்புக் கலர். ஆனால் அதில் உள்ள Music System சூப்பராக இருக்கும். Technics Make. வெறும்...

முள்றியின் டைரி – 7 Cooking கொஞ்சம் சொல்லித் தாங்க பாலா சார்…..

அப்போது நான் தாஷ்கெண்டில் படித்துக் கொண்டிருந்தேன். அன்று என் அறைத் தோழனுக்கு பிறந்தநாள். அங்கு நாங்கள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவது பிறந்தநாளும் ஆங்கிலப் புத்தாண்டும் மட்டும்தான். எனக்கு நன்றாக சமைக்கத் தெரியும். இதைப் படிக்கும் என் தாஷ்கெண்ட் நண்பர்கள் அதை உறுதி...