by balasjourney | Feb 17, 2023 | வரலாற்றைத் தேடி
தமிழகத்தில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடையாது என்றே ரொம்பக் காலம் நம்பப்பட்டு வந்தது. அதனால்தான் எங்கிருந்தோ வந்த யார் யாரோவெல்லாம் நமக்கு நம் தமிழ் மொழியையும் , நாகரிகத்தையும் கற்றுத் தந்தனர் என்று நமக்கே பாடம்...
by balasjourney | Feb 4, 2023 | வரலாற்றைத் தேடி
ஆசீவகம் என்ற பெயரை எடுத்தாலே சிலர் “பத்ரி” போய் விடுகிறார்கள். சாரி….பதறிப் போய் விடுகிறார்கள். வைதீக மதம் என்னும் பிராமணிய மதம் தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு முன்னரே தமிழருக்கென்று ஒரு மெய்யியல் இருந்திருக்கும் விஷயம் வெளியில் வந்து விடுமோ என்ற பதட்டம்...
by balasjourney | Jan 20, 2023 | வரலாற்றைத் தேடி
திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் வழியில் ஒரு 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் ஒரு சிற்றூர்தான் பெருமுக்கல். நற்றிணை என்னும் சங்க இலக்கியத்தில் பாடல் எண் 272 ஐ எழுதியுள்ள சங்க காலப் புலவர் “முக்கல் ஆசான் நல்வெள்ளையார்” இந்த ஊரில் பிறந்து இந்த ஊரில்தான் அடக்கமானவர்...
by balasjourney | Jan 16, 2023 | வரலாற்றைத் தேடி
1987 – இல் திரு செல்வராஜ் என்னும் தொல்லியல் துறை ஆராய்ச்சி மாணவர் ஒருவர் இந்தக் கல்வெட்டைக் கண்டுபிடிக்கும்போது, இது வரலாற்றின் மிகப்பெரிய மர்ம முடிச்சு ஒன்றை அவிழ்க்கப் போகிறது என்பதை அவர் கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். யாருமே நினைத்துப்...
by balasjourney | Jan 16, 2023 | வரலாற்றைத் தேடி
சித்தர்மலை எனப்படும் மகாலிங்க மலைக்கு மதுரையிலிருந்து இரண்டு வழியாகப் போகலாம். ஒன்று: வாடிப்பட்டி வழியாக. மற்றொன்று : சோழவந்தான் வழியாக. தூரம்: 45 முதல் 50 கிமீ வரை. மலையின் உச்சிக்கும் இரண்டு வழியாகப் போகலாம். முதல் வழி அணப்பட்டி ஆஞ்சனேயர் கோயிலுக்கு...