தமிழ்முருகனின் முதல் கட்டுமானக் கோயில்….

தமிழ்முருகனின் முதல் கட்டுமானக் கோயில்….

மகாபலிபுரத்திற்கு அருகில் உள்ள சாளுவன் குப்பம் முருகன் கோயில் முழுமையான கட்டிடமாக  நமக்கு கிடைக்கவில்லை என்பதால், அதை விட்டு விடலாம்.  தற்போதும் ஜம்மென்று நிற்கும் முருகனின் முதல் கட்டுமானக் கோயில் கண்ணனூரில் இருக்கும் பாலசுப்பிரமணியர்...

தமிழியைத் தேடி: 5 – திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம், வரலாறு இறைந்து கிடக்கும் இன்னொரு அற்புதமான இடம்.  மதுரையின் தென்மேற்கில் அமைந்துள்ள சிறு கிராமம்தான் திருப்பரங்குன்றம். இது இன்று மதுரையின் ஒரு பகுதியாகி விட்டது. இங்குள்ள மலை (குன்று) , முருகன் குன்றம் என்று சங்க கால...

தமிழியைத் தேடி: 4 – கீழவளவு….

மதுரையிலிருந்து சரியாக 45 கி.மீ. தூரத்தில், மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் இருக்கும் ஒரு சிறு கிராமம்தான் கீழவளவு. கீழவளவு கிராமத்திற்கு சரியாக மூன்று கி.மீ.தூரத்திறு முன்னால் இடது கைப்பக்கம் ஒரு சிறு குன்றும் நிறைய பெரிய பெரிய பாறைகளும் இருக்கும்...

திருத்தலையாலங்காடு …….

இப்படி மொட்டையாகச் சொன்னால் உங்களுக்குப் புரியாது.  தலையாலங்கானத்துப் போர் நடந்த ஊர் என்றால் டக்கென்று ஞாபகத்திற்கு வரும் ஊர்தான் இன்றைய திருத்தலையாலங்காடு. திருவாரூரிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் குடவாயிலுக்கு அருகில் இருக்கும் ஒரு குக்கிராமம்தான்...
மகிபாலன் பட்டி…….

மகிபாலன் பட்டி…….

மகிபாலன்பட்டி என்றால் நிறைய பேருக்குத் தெரியாது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடிய கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊர் என்று சொன்னால், உங்களில் நிறைய பேர் நிமிர்ந்து உட்காரக் கூடும். மகிபாலன் பட்டி – (காரைக்குடிக்கு அருகில் உள்ள ) திருப்பத்தூரிலிருந்து...