by balasjourney | May 3, 2020 | வரலாற்றைத் தேடி
நான் முன்பே சொன்னது போல், வரலாறு என்பதே கோடிட்ட இடங்களை நிரப்புகிற வேலைதான். அதை எவ்வளவு லாஜிக்குடன் செய்கிறார்கள் என்பதில்தான் அதன் நம்பகத் தன்மை அடங்கியிருக்கிறது. அதை எப்படிச் செய்தாலும் , அதன் துல்லியம் எப்போதுமே ஒரு கேள்விக்குறிதான். அதே சமயம், தெரிந்தோ தெரியாமலோ...
by balasjourney | May 3, 2020 | வரலாற்றைத் தேடி
இந்தக் கட்டுரையின் மூலம் : டாக்டர் பி.இராமன் எழுதிய அச்ச ரேகை தீர்வு ரேகை. “நாம் இருக்கும் பூமி போல இன்னொரு பூமியை உருவாக்க முடியுமா ?”. இந்தக் கேள்வி எழுந்தவுடனேயே , முதலில் துள்ளிக் குதித்து எழுந்தது அமெரிக்கர்கள்தான். பறக்கும் தட்டு, மனித ரத்தம்...
by balasjourney | May 3, 2020 | வரலாற்றைத் தேடி
உலகிலேயே அன்னைக்கு…அதுவும் சிற்றன்னைக்கு… அதுவும் தந்தையின் முறையான மனைவி கூட இல்லை, வெறும் ஆசை நாயகி மட்டுமே… அவருக்கு ஒரு ஆலயம் கட்டி மரியாதையும், நன்றியும் செலுத்தியிருப்பது நமது தமிழகத்தில் மட்டுமே (குஷ்பூவுக்கும், நமீதாவுக்கும் கூடக் கோவில்...
by balasjourney | May 3, 2020 | வரலாற்றைத் தேடி
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக;”நெகேமியா 1:11 “கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம்...
by balasjourney | May 1, 2020 | வரலாற்றைத் தேடி
விதுரன் நீதியிலிருந்து, கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்,மனு நீதி , என்று இன்றைய அரசியல் சாஸ்திரங்கள் வரை ஆட்சியில் இருப்பவன் இறந்து விட்டால் அவனுடைய மூத்த மகனுக்கே ராஜ்ஜியம் (கட்சி) சொந்தம் என்கின்றன. மூத்தவனுக்கு கண்ணு தெரியவில்லை, அதனால் அடுத்தவனுக்கு...