முருகனின் முதற்கோயில்…..

முருகனின் முதற்கோயில்…..

2004 டிசம்பரில் வந்த சுனாமி (ஆழிப் பேரலை ) எண்ணற்ற ரணங்களை விட்டுச் சென்றாலும், ஓரிரண்டு நல்ல விஷயங்களையும் விட்டுச் சென்றது நம்மில் நிறையப் பேருக்குத் தெரியாது.  அதில் ஒன்றுதான் சாளுவன் குப்பத்தில் உள்ள முருகன் கோயில். சுனாமி வந்து சென்ற சில மாதங்களில்,...

சித்தன்ன வாசல் – தெரிந்த இடம், தெரியாத செய்தி.

சித்தன்ன வாசல் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சமணத் துறவிகளால் வரையப்பட்ட 1300 வருடங்களுக்கும் பழைமையான வண்ண ஓவியங்கள், அதே காலத்தில் உருவாக்கப்பட்ட சமணர் குடைவரைக் கோயில் மற்றும் மலையின் மீதுள்ள சமணர் படுகைகள் மற்றும் அவர்களால் பொறிக்கப்பட்ட...

ஆசீவகர்கள் பார்வையில்…..

எனக்கு இந்தத் தமிழிக் கல்வெட்டுகள் இருக்கும் இடத்திற்கெல்லாம் போகும்போது இரண்டு பிரதான கேள்விகள் எழும். நமது அரசாங்கம் எப்படி இவற்றை சமணத்தோடு ஒப்பிட்டு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது ? சமணர்களாக இருந்தால் தீர்த்தங்கரர்கள் பற்றியோ, இயக்கிகள் பற்றியோ...

கணி நந்தனைத் தேடி – 2

அந்த சங்க காலக் கட்டிடத்தின் எச்சங்களை சிறிது நேரம் ஆராய்ந்து விட்டு, நிறைய படங்களையும் எடுத்துக் கொண்டு,  துறவிகளின் குகைகளை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ஐந்து பெரிய பெரிய பாறைகளும், குகைகளும் தூரத்திலிருந்தே தெரிந்தன. இருந்த இடத்திலிருந்தே...

கணி நந்தனைத் தேடி ….1

தொல்லியல் துறையும், தமிழ்நாடு பாடத்துறையும் சொல்லும் “மாங்குளம் கல்வெட்டுக்களைக்” காண நானும், தம்பி ஆனந்தகுமரனும் ( படத்தில் என்னருகில் இருப்பவர்)  செல்லும்வரை, அங்கு எங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பது எங்கள் இருவருக்குமே...