by balasjourney | Feb 28, 2022 | வரலாற்றைத் தேடி
ஆசீவகர்கள் “ ஊழ்” (விதி) கொள்கையை திடமாக நம்பியிருக்கிறார்கள். “இப்பொழுது நடப்பது அல்லது இனிமேல் நடக்கப் போவது அனைத்துமே முன்னரே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதை மாற்றுவது என்பது இயலாதது. அதை நிர்ணயிப்பது 9 கோள்கள் (அ) இயற்கை” என்பதே ஆசீவக தத்துவம். இதே கருத்தை நமது...
by balasjourney | Jan 28, 2022 | வரலாற்றைத் தேடி
திருமயம் புதுக்கோட்டைக்கு 18 கிமீ தூரத்தில் உள்ள இந்த ஊரின் ஆரம்ப காலப் பெயர் திருமெய்யம். இங்குள்ள குன்றின் அடிவாரத்தில் சிவனுக்கு ஒன்றும், பெருமாளுக்கு ஒன்றுமாக இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. கோயிலுக்குப் பின்னால் குன்றின் கீழே ஒரு எண்கோண வடிவில் ஒரு குளம்...
by balasjourney | Jan 27, 2022 | வரலாற்றைத் தேடி
இது ஒரு நீண்ட கட்டுரை என்பதால் இதை இரண்டு அல்லது மூன்று பாகங்களாக பிரித்து எழுதுகிறேன். சென்ற (2021) வருடம் தொல்லியலில் டிப்ளோமா கோர்ஸ் பண்ணும்போது, “மதுரையும் தமிழியும்” என்ற தலைப்பில் ஒரு ப்ராஜக்ட் பண்ணினேன். அதற்காக, மதுரையைச் சுற்றியிருக்கும் தமிழி...
by balasjourney | Jan 27, 2022 | வரலாற்றைத் தேடி
ஏழு கன்னியர் வழிபாட்டின் வரலாறு சிந்து வெளியிலிருந்து தொடங்குகிறது. இதன் சரியான மூலம் தெரியாவிட்டாலும் கூட, கிராமங்களில் இது பற்றிய கதைகளுக்கு பஞ்சம் கிடையாது. அதில் ஒன்றுதான், “எழுவரை முக்கி” கிராமத்தில் சொல்லப்படும் கதை. ஒரு காலத்தில் இந்த...
by balasjourney | Jan 27, 2022 | வரலாற்றைத் தேடி
இந்த மலையே பாரி மன்னன் ஆண்ட பறம்பு மலை என நம்பப்படுகிறது. சங்க காலப் புலவர் கபிலர் பாரி மன்னனை குறிஞ்சியை ஆண்ட முருகனின் 42வது தலை முறை என்கிறார். அது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் , இதுவே முருகனும் தலைவனாக இருந்து ஆட்சி செலுத்திய இடம். (சும்மா...