by balasjourney | May 11, 2020 | வரலாற்றைத் தேடி
உயர்திரு. டேனியல் அராப் மோய், கென்யா நாட்டின் பழைய அதிபர் சமீபத்தில் ( 2020 இன் தொடக்கத்தில்) தனது 94 வது வயதில் இயற்கை எய்து விட்டார் என்று கேள்விப்பட்டேன். கிட்டத்தட்ட 28 வருட காலம் பதவியில் உட்கார்ந்து கொள்ளையோ கொள்ளை என்று அடித்து நாட்டை ஒரு வழி பண்ணி விட்டார்....
by balasjourney | May 8, 2020 | வரலாற்றைத் தேடி
நான் வசித்த நாடுகள் தவிர, அதிகமான முறை நான் சென்ற நாடு ருவாண்டா. கிட்டத்தட்ட பத்து அல்லது பதினைந்து முறை சென்றிருப்பேன். அழகு என்றால் அப்படி ஒரு அழகான நாடு. அந்த நாட்டின் இன்னொரு பெயர் ” A Country of 1000 Hills” . ஆம். அந்த நாடு முழுவதும் மலைகளாகவே...
by balasjourney | May 6, 2020 | வரலாற்றைத் தேடி
நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு நாட்டு வாழைப் பழத்தின் விலை 10 காசு. ரஸ்தாலி என்றால் 20 காசு. அது போன்ற, நாலணா பெறாத ஒரு வாழைப்பழத்துக்காக ஒரு யுத்தம் நடை பெற்றது, இன்னும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்றால் நம்புவது கொஞ்சம் கஷ்டம்தான். யுத்தம் பற்றி...
by balasjourney | May 6, 2020 | வரலாற்றைத் தேடி
” இது என்ன ரொம்ப சின்னப் புள்ளத் தனமான கேள்வியா இருக்கு . நம்ம காந்தியடிகள்தானே மகாத்மா ” என்று பதில் சொல்வீர்களேயானால், உங்களுக்கு நூற்றுக்கு 50 மதிப்பெண்கள்தான். ஜஸ்ட் பாஸ். காரணம், காந்தியடிகள் ஒன்றும் இந்தியாவின் முதல் மகாத்மா இல்லை. அவர் அரசியலுக்கு...
by balasjourney | May 6, 2020 | வரலாற்றைத் தேடி
இரண்டாம் ராஜராஜ சோழனால் 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில், சிற்பிகளின் கலைக் கூடம். இரண்டாம் ராஜராஜன், தன் பாட்டனார் ராஜேந்திர சோழன் கட்டியாண்ட கங்கை கொண்ட சோழ புரத்தில் இருந்து பழையாறை என்று அழைக்கப்பட்ட இந்த நகரத்திற்கு தன் தலை நகரை மாற்றி அதனை...