by balasjourney | Jul 18, 2024 | வரலாற்றைத் தேடி
வீட்டில் சாப்பிடும்போது சாப்பாட்டில் கல் வந்து விட்டால், நம்மில் பலருக்கும் நெற்றிக் கண் திறந்து விடும். நிறைய பேர் மனைவி மீது அதை தூக்கி எறிய முடியாத ஆத்திரத்தில் அந்தக் கல்லை தூக்கி தரையில் வீசுவார்கள் ( நான் அப்படி இல்ல. நான் அப்படி இல்ல). ஆனால், மனித...
by balasjourney | Apr 1, 2024 | வரலாற்றைத் தேடி
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியிலிருந்து 20 கிமீ தூரத்தில் உள்ளது தொண்டூர். நெகனூர்பட்டி செல்வதற்கு உதவி செய்த உயர்திரு. திருநாவுக்கரசு அவர்கள்தான் தொண்டூருக்கும் எங்களை ( என்னையும், பாலா பாரதி சாரையும்) அழைத்துச் சென்றார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள...
by balasjourney | Apr 1, 2024 | வரலாற்றைத் தேடி
திருவண்ணாமலை மாவட்டத்தில் செஞ்சியிலிருந்து 6 கிமீ தூரத்தில் உள்ள ஒரு சிறிய ஊர்தான் நெகனூர்பட்டி. இந்த ஊரின் ஒதுக்குப் புறத்தில் ஒரு பெரிய பாறையில் பெரிய பெரிய கற்களை அடுக்கி வைத்தது போல் ஒரு குன்று உள்ளது. அதன் பெயர் “ அடுக்கன் கல்”. இதன் அடிப்புறத்தில்...
by balasjourney | Mar 26, 2024 | வரலாற்றைத் தேடி
ஐயனார் குளத்திற்கு செல்ல வேண்டும் என்பது என்னுடைய மூன்று வருடக் கனவு. ஆனால், என்னுடைய நண்பர்கள் நிறைய பேருக்கு அந்த இடம் பற்றிய சரியான தெளிவு இல்லாதலால், எனக்கு அங்கு செல்வது ஒரு கனவாகவே இருந்தது – உயர்திரு. வெள் உவன் ஐயாவைப் பார்க்கும் வரை. வெள்...
by balasjourney | Mar 26, 2024 | வரலாற்றைத் தேடி
அரச்சலூர் இசைக் கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான் மலையில் கிரந்த எழுத்துக்களில் ஒரு இசைக் கல்வெட்டு உள்ளது. இது மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் செதுக்கிய கல்வெட்டு என்று சொல்லப்பட்டாலும், இது பொ.யு (கி.பி) 8 அல்லது 9 ஆம்...