by balasjourney | Apr 27, 2020 | வரலாற்றைத் தேடி
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் மிகவும் வலிமையாக ஆண்டவர்கள்தான் இந்த களப்பிரர்கள். நமது சில இலக்கியங்களில் “ களப்பாழர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் இவர்களைப் பற்றித்தான். ஆனால், வரலாறு (??????) இந்த மூன்று...
by balasjourney | Apr 27, 2020 | வரலாற்றைத் தேடி
நான் முன்பே சொன்னது போல, இந்தத் தொடரை எழுதும்போது மனசு ரொம்பவே வலிக்கிறது. ஏண்டா வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறாய் என்று யாரேனும் கேட்டு விடுவார்களோ என்று வேறு மனம் பதை பதைக்கிறது. இருந்தாலும் ஒரு சின்ன நப்பாசை. ஒருவேளை…ஒருவேளை….பிரபாகரன் போல வேறு...
by balasjourney | Apr 27, 2020 | வரலாற்றைத் தேடி
வரலாறை வரலாறாக மட்டுமே பார்க்க வேண்டும். அதில் அரசியலோ,மதமோ,ஜாதியோ பார்க்க ஆரம்பித்தால்,அதன் உண்மை முற்றிலுமாக மறைந்து போவதுடன்,அந்த ஆராய்ச்சியின் உள்நோக்கமும் அசிங்கப்பட்டு விடும். அதுபோல ஒரு அசிங்கமான பாதையில்தான் கீழடி ஆராய்ச்சியும் போய்க் கொண்டிருக்கிறதோ என்று...
by balasjourney | Apr 27, 2020 | வரலாற்றைத் தேடி
2012 என்னும் ஆங்கிலப் படம் வரும் வரை, நம்மில் பலருக்கும் மாயன்கள் பற்றியோ, அவர்களின் நாகரிகம் பற்றியோ, அவர்களுடைய அதீதமான அறிவியல் ஞானம் பற்றியோ, அவர்கள் எழுதி வைத்த காலண்டர்கள் பற்றியோ பரவலாகத் தெரிந்திருக்கவில்லை. 2012 டிசம்பர் 22 ம் தேதி உலகம் அழியப் போகிறது என்று...
by balasjourney | Apr 27, 2020 | வரலாற்றைத் தேடி
இன்றளவும் உலகிலேயே மிகப்பெரிய வழிபாட்டு ஸ்தலம் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் எனப்படும் விஷ்ணு ஆலயம்தான். அதைக் கட்டியது யார் என்று கேட்டால், நம்மில் பல பேர், அந்த மன்னனின் பெயர் ஞாபகம் இல்லாவிட்டாலும் கூட ,உலகத்தையே வியக்க வைத்த, வியக்க வைத்துக் கொண்டிருக்கும்...