தமிழியைத் தேடி: 7 – மாமண்டூர் 

தமிழியைத் தேடி: 7 – மாமண்டூர் 

வரலாற்றில் ஆர்வம் உள்ள பெரும்பாலான மக்களுக்கு, மாமண்டூர் என்றவுடன் மகேந்திரவர்ம பல்லவன் செய்வித்த குடைவரைக் கோயில்கள் தான் ஞாபகத்திற்கு வருமே தவிர, அங்குள்ள தமிழி கல்வெட்டு பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. காஞ்சி புரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில்...
தமிழியைத் தேடி: 6 – மசிலீச்சுரம்

தமிழியைத் தேடி: 6 – மசிலீச்சுரம்

மசிலீச்சுரம் என்றால் யாருக்கும் புரியாது.  குன்றக்குடி என்றால் நிமிர்ந்து உட்காருவீர்கள். சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்தான், பழைய காலத்தில் மசிலீச்சுரம் என்றழைக்கப்பட்ட இன்றைய குன்றக்குடி. கி.பி....
தமிழ்முருகனின் முதல் கட்டுமானக் கோயில்….

தமிழ்முருகனின் முதல் கட்டுமானக் கோயில்….

மகாபலிபுரத்திற்கு அருகில் உள்ள சாளுவன் குப்பம் முருகன் கோயில் முழுமையான கட்டிடமாக  நமக்கு கிடைக்கவில்லை என்பதால், அதை விட்டு விடலாம்.  தற்போதும் ஜம்மென்று நிற்கும் முருகனின் முதல் கட்டுமானக் கோயில் கண்ணனூரில் இருக்கும் பாலசுப்பிரமணியர்...

தமிழியைத் தேடி: 5 – திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம், வரலாறு இறைந்து கிடக்கும் இன்னொரு அற்புதமான இடம்.  மதுரையின் தென்மேற்கில் அமைந்துள்ள சிறு கிராமம்தான் திருப்பரங்குன்றம். இது இன்று மதுரையின் ஒரு பகுதியாகி விட்டது. இங்குள்ள மலை (குன்று) , முருகன் குன்றம் என்று சங்க கால...

தமிழியைத் தேடி: 4 – கீழவளவு….

மதுரையிலிருந்து சரியாக 45 கி.மீ. தூரத்தில், மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் இருக்கும் ஒரு சிறு கிராமம்தான் கீழவளவு. கீழவளவு கிராமத்திற்கு சரியாக மூன்று கி.மீ.தூரத்திறு முன்னால் இடது கைப்பக்கம் ஒரு சிறு குன்றும் நிறைய பெரிய பெரிய பாறைகளும் இருக்கும்...