by balasjourney | Jan 16, 2023 | வரலாற்றைத் தேடி
1987 – இல் திரு செல்வராஜ் என்னும் தொல்லியல் துறை ஆராய்ச்சி மாணவர் ஒருவர் இந்தக் கல்வெட்டைக் கண்டுபிடிக்கும்போது, இது வரலாற்றின் மிகப்பெரிய மர்ம முடிச்சு ஒன்றை அவிழ்க்கப் போகிறது என்பதை அவர் கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். யாருமே நினைத்துப்...
by balasjourney | Jan 16, 2023 | வரலாற்றைத் தேடி
சித்தர்மலை எனப்படும் மகாலிங்க மலைக்கு மதுரையிலிருந்து இரண்டு வழியாகப் போகலாம். ஒன்று: வாடிப்பட்டி வழியாக. மற்றொன்று : சோழவந்தான் வழியாக. தூரம்: 45 முதல் 50 கிமீ வரை. மலையின் உச்சிக்கும் இரண்டு வழியாகப் போகலாம். முதல் வழி அணப்பட்டி ஆஞ்சனேயர் கோயிலுக்கு...
by balasjourney | Jan 13, 2023 | வரலாற்றைத் தேடி
மதுரைக்கு அருகில் உள்ள உசிலம்பட்டியிலிருந்து திருமங்கலம் செல்லும் பாதையில் தென்கிழக்காக ஒரு 12 கிமீ தூரம் பயணித்தால் வரும் ஒரு சிறிய குன்றுதான் புலிப்பொடவு. பாறை ஓவியங்கள் பற்றி ஆய்வு செய்து வரும் திருச்சி பாலாபாரதி அவர்களுடன் சென்றவருடம் இந்த புலிப்பொடவிற்கு செல்லும்...
by balasjourney | Oct 21, 2022 | வரலாற்றைத் தேடி
மதுரை ஒத்தக்கடையிலிருந்து “திருமோகூர்” ரோட்டில் 15 கிமீ தூரம் பயணித்தால் வரும் ஒரு சிற்றூர்தான் திருவாதவூர். சனீஸ்வர பகவான் ஒருமுறை யாரோ ஒரு சிவனடியாரைப் பிடிக்க, அந்த சிவனடியார் கோபத்தில் சனீஸ்வரனைப் பார்த்து “ உனக்கு வாதம் வரக்கடவது. பிடி சாபத்தை” என்று...
by balasjourney | Oct 15, 2022 | வரலாற்றைத் தேடி
சித்தன்ன வாசல் என்றதும் நம் அனைவரின் ஞாபகத்திற்கும் வருவது, 1000 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் நிலைத்துள்ள இங்குள்ள அற்புதமான வண்ண ஓவியங்கள்தான். இவை ஏழாம் நூற்றாண்டில் செய்விக்கப்பட்ட “அறிவர் கோயில்” என்றழைக்கப்படும் ஒரு குடைவரைக் கோயிலின்...