by balasjourney | May 6, 2020 | வரலாற்றைத் தேடி
” இது என்ன ரொம்ப சின்னப் புள்ளத் தனமான கேள்வியா இருக்கு . நம்ம காந்தியடிகள்தானே மகாத்மா ” என்று பதில் சொல்வீர்களேயானால், உங்களுக்கு நூற்றுக்கு 50 மதிப்பெண்கள்தான். ஜஸ்ட் பாஸ். காரணம், காந்தியடிகள் ஒன்றும் இந்தியாவின் முதல் மகாத்மா இல்லை. அவர் அரசியலுக்கு...
by balasjourney | May 6, 2020 | வரலாற்றைத் தேடி
இரண்டாம் ராஜராஜ சோழனால் 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில், சிற்பிகளின் கலைக் கூடம். இரண்டாம் ராஜராஜன், தன் பாட்டனார் ராஜேந்திர சோழன் கட்டியாண்ட கங்கை கொண்ட சோழ புரத்தில் இருந்து பழையாறை என்று அழைக்கப்பட்ட இந்த நகரத்திற்கு தன் தலை நகரை மாற்றி அதனை...
by balasjourney | May 5, 2020 | வரலாற்றைத் தேடி
தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் யாவை என்பது நாம் பள்ளியில் படிக்கும்போது 3 மார்க் கேள்வி. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி , குண்டலகேசி என்று நம்மில் பலபேர் மிகச் சரியாகப் பதில் எழுதி 3 மார்க் வாங்கியிருப்போம். பின்னர் அடுத்தடுத்த வகுப்புகளில் கொஞ்சம்...
by balasjourney | May 5, 2020 | வரலாற்றைத் தேடி
இங்கு வைத்துதான் திருஞானசம்பந்தர் உமாமகேஸ்வரியிடம் இருந்து ஞானப்பால் குடித்து அருள் பெற்றதாக சரித்திரம் சொல்கிறது. அதேபோல் , பழைய திருக் கோவில்களில் இங்குள்ள தோணியப்பர் என்னும் சிவபெருமான் மட்டுமே “கபாலி” (ஸ்வரர்) உருவச் சிலையில் காட்சியளிக்கிறார். மற்ற எல்லா...
by balasjourney | May 5, 2020 | வரலாற்றைத் தேடி
சுஜாதாவின் ” ஏன் ? எதற்கு ? எப்படி ? ” என்ற கேள்விகளுக்கு, சரித்திரத்தில் பல சமயங்களில் பதில் கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு கேள்விக்குறி கேரக்டர்தான், கம்போடியாவின் சர்வாதிகாரியாக இருந்து 1998 – இல் இறந்து போன ” சலோத் சார்” என்ற...