அய்யனாரைத் தேடி – 1

அடைக்கலம் காத்த அய்யனார். இடம் : புதுக்கோட்டை மாவட்டத்தில், நார்த்தாமலைக்கு அருகில் ஊரப்பட்டி என்னும் கிராமம்.  அது என்ன அடைக்கலம் காத்த அய்யனார் ? அதற்கு  ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைச் சொல்கிறார் நண்பர் நாராயண மூர்த்தி. சில நூற்றாண்டுகளுக்கு...

நார்த்தா மலை டைரி – 2

சமய மோதல்கள் என்பது மனிதகுலத்தின் சாபக்கேடு.  கடவுள் பேரைச் சொல்லி சமயத்தைத் தொடங்கியதும் மனிதன்தான். அதே கடவுள் பேரைச் சொல்லி ஒருவரையொருவர் அடித்துக் கொண்டதும், அடித்துக் கொண்டிருப்பதும் அதே மனிதன்தான். இந்த சாபக்கேட்டிற்கு உலகில் உள்ள எந்த சமயமும்...

நார்த்தா மலை டைரி – 1 

புதுக்கோட்டை – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள நார்த்தாமலையில் மொத்தம் ஒன்பது குன்றுகள் உள்ளன. மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண் மலை, மற்றும் பொன்மலை என்பன அவற்றின்...

பெருங்கற்படை அல்லது பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்.

தோராயமாக 7000 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்ததுதான் பெருங்கற்காலம் என்பது. அப்போது இறந்தவர்களையோ அல்லது அவர்களின் எலும்புகளையோ ஒரு தாழியிலோ அல்லது ஈமப்பேழை எனப்படும் சுடுமண்ணால் செய்த தொட்டி போன்ற ஒரு பெட்டியில் வைத்து மண்ணில் புதைத்து, அந்த இடத்தைச்...