by balasjourney | Jan 6, 2024 | வரலாற்றைத் தேடி
குடுமியான்மலை குறிப்புகள் தமிழகத்தில் வரலாற்று எச்சங்கள் ஏராளமாக இருக்கும் விஷயம் நான் இந்தியா வருவதற்கு முன்னரே எனக்குத் தெரியும். ஆனால், அவை ஒவ்வொரு இடத்திலும் குவியல் குவியலாகக் கொட்டிக் கிடக்கும் விஷயம் நான் கொஞ்சம் கூட எதிர்பாராதது. நான் மசை மாராவில்...
by balasjourney | Jan 6, 2024 | வரலாற்றைத் தேடி
அழகர் மலை ஓவியங்கள்…. மதுரையில் திருப்பரங்குன்றம், யானைமலை போலவே அழகர்மலையும் ஒரு அதிசயக் குவியல்தான். தோண்டத் தோண்ட வந்து கொண்டேயிருக்கும். திருமாலிருஞ்சோலை என்ற பெருமாள் கோயில், அதன் மேலே முதல் அடுக்கில் இருக்கும் பழமுதிர்ச்...
by balasjourney | Jan 6, 2024 | வரலாற்றைத் தேடி
வானியல் பேசும் புலிப்பொடவு மதுரைக்கு அருகில் உள்ள உசிலம்பட்டியிலிருந்து திருமங்கலம் செல்லும் பாதையில் தென்கிழக்காக ஒரு 8 கிமீ தூரம் பயணித்தால் வரும் ஒரு சிறிய குன்றுதான் புலிப்பொடவு. புலிப்பொடவு என்றால் புலி வசிக்கும் குகை என்று பொருள். அதை நிரூபிக்கும் வகையில்...
by balasjourney | Jan 6, 2024 | வரலாற்றைத் தேடி
புதுக்கோட்டையிலிருந்து 18 கிமீ தூரத்தில் உள்ள இந்த ஊரின் ஆரம்ப காலப் பெயர் திருமெய்யம். இங்குள்ள குன்றின் அடிவாரத்தில் சிவனுக்கு ஒன்றும், பெருமாளுக்கு ஒன்றுமாக இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. கோயிலுக்குப் பின்னால் குன்றின் கீழே ஒரு எண்கோண...
by balasjourney | Dec 9, 2023 | வரலாற்றைத் தேடி
காவல் துறை அதிகாரியான கண்ணன் அவர்களின் தொடர்பு முதன் முதலில் 2020 இறுதியில்தான் கிடைத்தது. அரை குறை புரிதலுடன் நான் எழுதிய ஆசீவகம் பற்றிய ஒரு கட்டுரையை படித்து விட்டுத்தான் அவர் என்னுடைய தொடர்பில் வந்ததாக ஞாபகம். மறைந்த பேராசிரியர் நெடுஞ்செழியன் ஐயாவையும் எனக்கு...