by balasjourney | May 18, 2021 | வரலாற்றைத் தேடி
அந்த சங்க காலக் கட்டிடத்தின் எச்சங்களை சிறிது நேரம் ஆராய்ந்து விட்டு, நிறைய படங்களையும் எடுத்துக் கொண்டு, துறவிகளின் குகைகளை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ஐந்து பெரிய பெரிய பாறைகளும், குகைகளும் தூரத்திலிருந்தே தெரிந்தன. இருந்த இடத்திலிருந்தே...
by balasjourney | May 12, 2021 | வரலாற்றைத் தேடி
தொல்லியல் துறையும், தமிழ்நாடு பாடத்துறையும் சொல்லும் “மாங்குளம் கல்வெட்டுக்களைக்” காண நானும், தம்பி ஆனந்தகுமரனும் ( படத்தில் என்னருகில் இருப்பவர்) செல்லும்வரை, அங்கு எங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பது எங்கள் இருவருக்குமே...
by balasjourney | May 11, 2021 | வரலாற்றைத் தேடி
சமணர் மலை மதுரைக்குத் தென்மேற்கில் தேனி செல்லும் வழியில் உள்ள கீழக்குயில்குடி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில், நீங்கள் பார்க்கும் ஐயனார் கோயிலுக்கு நேர் பின்னால், பொ.ஆ. 9-10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த அச்சணந்தி முனிவர் என்பவர் உருவாக்கிய...
by balasjourney | Mar 2, 2021 | வரலாற்றைத் தேடி
(முருகனின் தாயார்) கொற்றவைக்கு அடுத்த படியாக நமது முன்னோர் அதிகமாக வணங்கிய பெண் தெய்வம் இந்த “ தவ்வை” தான். இவளின் மற்ற பெயர்கள் சேட்டை, கேட்டை மற்றும் மாமுகடி. அனைத்து தெய்வங்களுக்கும் மூத்தவள் என்பதால் “மூத்த தெய்வம்” என்னும்...
by balasjourney | Feb 24, 2021 | வரலாற்றைத் தேடி
சித்திரமேழி பெரிய நாடு எனக்குத் தெரிந்து தமிழகத்தில் இதுவே முறையான முதல் புரட்சிக் குழு. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வைதீக / வேத மதம் தமிழகத்தில் காலூன்றத் தொடங்கியது முதலே, “ பிரம்மதேயங்களும்,சதுர்வேதி மங்கலங்களும் ” தொடங்கி விட்டன. அப்போதிருந்த...