மௌன்ட் பேட்டன் பிரபு என்னவோ இந்தியாவை ரட்சிக்க வானத்தில் இருந்து வந்த தூதர் போல நம் வரலாற்றில் சித்தரிப்பது மிகவும் தவறான ஒரு பதிவு…. 1947 - இன் தொடக்கத்தில்தான் மௌண்ட் பேட்டன் ( Mount Batten ) இந்தியா வந்தது. அவன் லண்டனில் இருந்து கிளம்பு முன் அவனுக்கு இரண்டு...