by balasjourney | May 1, 2020 | வரலாற்றைத் தேடி
எனக்குப் பிடித்த சரித்திர நாயகர்களில் ரொம்ப ரொம்பப் பிடித்தது மூன்று பேர். கிருஷ்ணதேவராயன், ராஜ ராஜ சோழன் & அக்பர் . அதற்கு முக்கியக் காரணம் இந்த மூவருடைய விசாலமான அரசியல் தொலை நோக்குப் பார்வை. ராஜ ராஜனையும் , அக்பரையும் பற்றி மிகவும் விரிவாக பின்னர் பேசலாம்....
by balasjourney | Apr 28, 2020 | வரலாற்றைத் தேடி
இலங்கை வரலாறு ரொம்பவே சென்சிட்டிவான விஷயம். காரணம் அது நம் ரத்தங்களின் ரத்தம் சம்பந்தப்பட்ட விஷயம். அது முடிந்து போன சோக வரலாறு என்று முற்றிலுமாக ஒதுக்கியும் விட முடியாது. ஏதாவது நடந்து நிலவரம் தலை கீழாக மாறி விடும் என்று முற்றிலுமாக நம்பிக்கையும் வைக்க...
by balasjourney | Apr 28, 2020 | வரலாற்றைத் தேடி
உத்தரகோசமங்கை …பரமக்குடிக்கு அருகில் உள்ளது உத்தரம் – உபதேசம் கோசம் – ரகசியம் மங்கை – உமையாள் உமையாளுக்கு சிவபெருமான் ரகசியமாக உபதேசம் செய்த இடம் என்று பொருள். மண்டோதரி இந்தக் கோயிலில் வந்து தவம் இருந்ததாகவும் அதன்...
by balasjourney | Apr 28, 2020 | வரலாற்றைத் தேடி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது எல்லோரும் உபயோகித்த வார்த்தை காட்டு மிராண்டித்தனம். இந்த காட்டு மிராண்டித்தனம் ஏதோ இன்றோ நேற்றோ உருவானதில்லை. கிட்டத்தட்ட மனித இனம் உருவான நாளில் இருந்து, கிட்டத்தட்ட 3 லட்சம் ஆண்டுகளாக நாம் காட்டு மிராண்டிகளாகத்தான் இருந்து...
by balasjourney | Apr 28, 2020 | வரலாற்றைத் தேடி
ஆம். நீங்கள் ஊகிப்பது சரி. இன்று பூம்புகாரின் நிலை மிகவும் பரிதாபமாகரமாக உள்ளது. நான் பொதுவாக, இது போன்ற சரித்திரம் வாய்ந்த இடங்களுக்கு செல்வதற்கு முன்னால், ரொம்பவே Excite ஆகி விடுவேன். முதல் நாள் பெரும்பாலும் தூக்கம் வராது. அது போலத்தான் பூம்புகார் செல்வதென்று...