by balasjourney | Jan 6, 2024 | Photo Tours
அழகர் மலை ஓவியங்கள்…. மதுரையில் திருப்பரங்குன்றம், யானைமலை போலவே அழகர்மலையும் ஒரு அதிசயக் குவியல்தான். தோண்டத் தோண்ட வந்து கொண்டேயிருக்கும். திருமாலிருஞ்சோலை என்ற பெருமாள் கோயில், அதன் மேலே முதல் அடுக்கில் இருக்கும் பழமுதிர்ச்...
by balasjourney | Jan 6, 2024 | Photo Tours
மதுரைக்கு அருகில் உள்ள உசிலம்பட்டியிலிருந்து திருமங்கலம் செல்லும் பாதையில் தென்கிழக்காக ஒரு 8 கிமீ தூரம் பயணித்தால் வரும் ஒரு சிறிய குன்றுதான் புலிப்பொடவு. புலிப்பொடவு என்றால் புலி வசிக்கும் குகை என்று பொருள். அதை நிரூபிக்கும் வகையில் இங்கு செஞ்சாந்து நிறத்தில் ஒரு... by balasjourney | Dec 21, 2022 | Photo Tours
எனக்கு ஒவ்வொரு முறை மசை மாரா செல்லும்போது உடல் நிலையில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து படுத்தி எடுத்து விடும். அது என்ன ராசி என்று தெரியவில்லை. ஒரு முறை வறட்டு இருமல் படுத்தி எடுத்தி விட்டது. ஒரு முறை குளிர் காய்ச்சல் (என்னுடைய பெஸ்ட் ஃபோட்டோஸ் சில, அப்போது...
by balasjourney | Oct 15, 2022 | Photo Tours
பாலாபாரதி சாருடன் பயணித்தால் உங்களுக்கு கண்டிப்பாக இரண்டு விஷயங்களைக் காண்பித்து விடுவார். ஒன்று : சொர்க்கத்தின் எல்லை. மற்றொன்று : நரகத்தின் எல்லை சிறுமலை பள்ளத்தாக்கில் இறங்கிக் கொண்டிருக்கிறோம். எனக்கு ஒரு கட்டத்தில் நம்பிக்கை போய் விட்டது. சொல்லிக் கொள்ளாமல்...