நான்சில ஃபோட்டோபிராஃபி குழுக்களில்இணைந்தபிறகுநிறையபேர்என்னிடம்இந்தக்கேள்வியைக்கேட்கிறார்கள், இன்பாக்ஸில்.

அனைவருக்கும்சேர்த்துஒட்டுமொத்தமாகஇந்தக்கட்டுரை.

Wildlife Photographer ஆவதுஒன்றும்பெரியராக்கெட்சயின்ஸ்இல்லை..

நான்அடிக்கடிசொல்லும்பொறுமை, விடாமுயற்சி, மனம்தளராததன்மை, நிறையமெனக்கெடுதல்(அதுசரி, மெனக்கெடுதலுக்குசரியானதமிழ்ப்பதம்என்ன? ) ஒருநல்லகேமரா, ஒரு300 மிமீஅல்லதுஅதற்கும்அதிகமானஒருலென்ஸ், கொஞ்சம்டப்பு( கொஞ்சமில்லை, ரொம்பவேடப்பு) –இதெல்லாம்இருந்தால்Wildlife Photographer ஆவதுமிகவும்எளிது. 

ப்பூ…இவ்வளவுதானா? 

இல்லை…இதிலும்நிறையசிக்கல்கள்உள்ளன. 

சி(க்கல்) 1 : அடிக்கடிகாடுகளுக்குப்போய்க்கொண்டேயிருக்கவேண்டும். போய்ஒரேட்ரிப்பில்நிறையபுகைப்படங்களைஅள்ளிக்கொண்டுவரமுடியாது. ஒவ்வொருமுறைகாடுக்குப்போய்வரும்போதும்உங்கள்பர்ஸ்பழுத்துவிடும். இந்தியாவில்இதற்குஆகும்செலவுபற்றித்தெரியவில்லை. ஆனால், கென்யா, தான்சானியாவென்றால்கூட்டமாகசென்றுவரகிட்டத்தட்டஒருலடத்திற்குமேலேயேஆகும்.

சி2 : Wildlife Photographer க்குஅதிர்ஷ்டமும்ரொம்பரொம்பத்தேவை. நல்லலைட்டிங்வேண்டும். லைட்டிங்இருக்கும்சமயம்நாம்நினைக்கும்விலங்குகள்வரவேண்டும். அதுவும், அவைசூரியனைப்பார்த்தமாதிரிபோஸ்கொடுக்கவேண்டும். நீங்கள்இழுத்தஇழுவைக்குவரும்டிரைவரும், நல்லவண்டியும்வேண்டும். முக்கியமாகமழைவராமல்இருக்கவேண்டும்( நான்இரண்டுஅல்லதுமூன்றுமுறைநல்லமழையில்போய்உள்ளேமாட்டியிருக்கிறேன்) 

சி3 : இதெல்லாம்நல்லபடியாகஅமைந்துவிட்டால், அதைவைத்துபணம்பண்ணுவதுஎப்படி? இதுதான்ஆறரைக்கோடிரூபாய்கேள்வி( அதாங்கமில்லியன்டாலர்கொஸ்டினைஇந்தியரூபாயில்மாற்றிதமிழில்மொழிபெயர்த்தேன். எப்பூடி? ) . இதுதான்உள்ளதிலேயேசிரமமானடாஸ்க். காரணம், நமதுநாட்டில்மட்டுமேலட்சக்கணக்கில்Wildlife Photographers இருக்கிறார்கள். ஆனால், அதில்கையில்விரல்விட்டுஎண்ணக்கூடியசிலர்மட்டுமேஇதன்மூலம்வருமானம்ஈட்டுகிறார்கள். நிறையபேர், சஃபாரிடூர்அரேஞ்ச்பண்ணும்கம்பெனிகள்வைத்துஅதைமெயின்பிஸினஸாகவைத்துக்கொண்டு, அவர்களின்கஸ்டமர்களைகூட்டிச்செல்லும்போதுதாங்களும்உடன்சென்றுநிறையஃபோட்டோக்கள்எடுத்துதங்கள்கலைப்பசியைத்தீர்த்துக்கொள்கிறார்கள். 

அப்படியென்றால், யாருக்குத்தாங்கநமதுசேவைதேவைப்படும்? 

National Geography Group, Animal Planet, BBC , Discovery Channel போன்றஜாம்பவாங்களுக்குத்தான்நமதுசேவைதேவைப்படும். ஆனால், அவர்களும்கூடவெள்ளைத்தோலுடையவர்களுக்குத்தான்அதிகமுக்கியத்துவம்கொடுப்பார்கள். அதற்காகவேறுயாருக்கும்வாய்ப்புகள்கிடைக்காதுஎன்றுஅர்த்தமில்லை, மிகவும்சிரமம். 

பெரியபெரியவைல்ட்லைஃப்பத்திரிக்கைகள்நமதுபடங்களைப்பயன்படுத்துவார்கள். ஆனால், பெரிதாகபணம்ஒன்றும்பணம்கொடுக்கமாட்டார்கள். நமதுபடம்ஒருபெரியபத்திரிக்கையில்பிரசுரிக்கப்படுகிறதேஎன்றுவேண்டுமானாலும்சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம். 

நமதுபடங்கள்பிரிண்டர்ஸ்களுத்தேவைப்படும். ஆனால், அவர்களில்பெரும்பாலும்ஆன்லைனில்கிடைக்கும்சீப்பானபடங்களைவாங்கித்தங்கள்லாபத்தைஅதிகரித்துக்கொள்வார்களேதவிர, என்னைப்போன்றஉங்களைப்போன்றசராசரிஃபோட்டோகிராஃபர்களைஎங்கரேஜ்பண்ணவிரும்புவதில்லை.

இன்னொருஇடம். பெரியஅளவில்வகுப்புகள்எடுப்பது–நம்மராதிகாராமசாமிமாதிரி. இதில்நல்லவருமானம்ஈட்டலாம். ஆனால், அதற்குக்கன்னாபின்னாவென்றுஹார்ட்ஒர்க்பண்ணவேண்டும். ஆனால், முடியும். ராதிகாராமசாமிஅவர்கள்ஒருநாளைக்குஒருலட்சம்வாங்குகிறார்என்றுகேள்வி–ஃபிளைட்சார்ஜ், தங்குமிடம், சாப்பாடு, லோக்கல்ட்ரான்ஸ்போர்ட்தனி….அதற்காகஅவர்உழைத்தஉழைப்புநானறிவேன். 

இல்லையென்றால்நமதுவிஜயன்தாமஸ்மற்றும்மோகன்தாமஸ்போலபெரும்பணக்காரர்களாகஇருக்கவேண்டும். இந்தபுகைப்படச்சகோதரர்கள்புகைப்படம்எடுப்பதற்காகதனியாகபிரைவேட்ஃபிளைட்டிலோ, ஹெலிகாப்டரிலோசெல்லக்கூடியவர்கள்…

சரி….நீஎன்னதான்சொல்லவருகிறாய்ராசாஎன்கிறீர்களா?

பேசாமல், திருமணஃபோட்டோகிராஃபராகவோ, ஃபேஷன்ஃபோட்டோகிராஃபராகவோஇருந்துகொண்டு, இதைவெறும்ஒருபொழுதுபோக்காகமட்டும்வைத்துக்கொண்டால்உங்களுக்கும்உங்கள்குடும்பத்திற்கும்நல்லது. 

எனக்குக்கூடஇதுஒருவெறும்பொழுதுபோக்குமட்டுமே. இதுவரைக்கும்நான்ஒத்தைரூபாய்கூடஇதன்மூலம்சம்பாதித்ததில்லை. 

ஒருநண்பர்நான்உபயோகிக்கும்செட்டிங்க்ஸ்பற்றிக்கேட்டிருந்தார். 

என்னுடையசாய்ஸ்:

Aperture Priority & some times Manual – if the time is in my favour. 

Shutter Priority for Bird Photography 

ISO : 200 – 400 

Metering : For close up shots : Centre Weighted Average Metering & For long shots : Evaluate Metering 

Focusing Points : 1- 4 (always ).

Focusing System : Single Shot & for action shots : AI Servo .

Burst Mode : For action Shots 

பிரியமுடன் 

பாலா…