by balasjourney | May 12, 2020 | Tutorials
கொஞ்சம் நீளமான கட்டுரை. ஆனால், இளைஞர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே, கொஞ்சம் பொறுமையோடு இதைப் படிக்கவும். இன்று காலை ஒரு தம்பி, ஃபேஸ்புக்கில் ஏடாகூடமாக ஒரு கேள்வியைக் கேட்கப் போய், நிறைய நண்பர்கள் பொங்கி விட்டார்கள். அவர் கேட்ட கேள்வி என்னவோ...
by balasjourney | May 12, 2020 | Tutorials
Wildlife Photography க்கு எவ்வளவு பொறுமை தேவை ? இந்த இரண்டு கேள்விகளுக்கும் கீழே உள்ள படம்தான் விடை. இந்தப் படம் நேஷனல் ஜியாக்ரஃபிக் பத்திரிக்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வந்திருந்தது. இந்தப் படத்தை எடுத்தது, Stephen Wilkes என்னும் ஒரு அமெரிக்கப்...
by balasjourney | May 12, 2020 | Tutorials
நான்சில ஃபோட்டோபிராஃபி குழுக்களில்இணைந்தபிறகுநிறையபேர்என்னிடம்இந்தக்கேள்வியைக்கேட்கிறார்கள், இன்பாக்ஸில். அனைவருக்கும்சேர்த்துஒட்டுமொத்தமாகஇந்தக்கட்டுரை. Wildlife Photographer ஆவதுஒன்றும்பெரியராக்கெட்சயின்ஸ்இல்லை.....
by balasjourney | May 11, 2020 | Tutorials
இப்போது நிறையபேர்இந்தசில்யூட்டில்பட்டையைக்கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். எனவேஇந்தக்கட்டுரைஅவசியமாஎன்றுதெரியவில்லை. என்றாலும், தெரியாதமக்களுக்குஇந்தக்கட்டுரைபயன்படலாம். சில்யூட்( Silhouette) என்றால்என்ன?...
by balasjourney | May 11, 2020 | Tutorials
Hyper Focal Length மற்றும்Focus Stacking Methodஎன்றால் என்ன ? இரண்டு வாரத்திற்கு முன்னால் யாரோ ஒரு நண்பர் Hyper Focal Length என்றால் என்ன கேட்டிருந்தார். நானும் “இது யாரும் கேட்காத நல்ல கேள்வி. விரைவில் எழுகிறேன்” என்று சொல்லியிருந்தேன். ஆனால்,...