இங்கு வைத்துதான் திருஞானசம்பந்தர் உமாமகேஸ்வரியிடம் இருந்து ஞானப்பால் குடித்து அருள் பெற்றதாக சரித்திரம் சொல்கிறது.
அதேபோல் , பழைய திருக் கோவில்களில் இங்குள்ள தோணியப்பர் என்னும் சிவபெருமான் மட்டுமே “கபாலி” (ஸ்வரர்) உருவச் சிலையில் காட்சியளிக்கிறார். மற்ற எல்லா இடங்களிலும் வெறும் “லிங்கா “ வடிவில்தான்.
( அட….எப்படி முரளி ??????
தெரியலீங்க …அதுவா ஒரு ஃப்ளோவுல வந்துருச்சு )




