கூரம் சிவன் ஆலயம்
அருள்மிகு வித்ய வனித பல்லவ பரமேஸ்வர சிவன் திருக்கோவில்.
இடம் : காஞ்சிபுரத்திற்கு அருகில் கூரம் என்ற ஒரு சிற்றூர்.
காலம் : கி.பி. 7ம் நூற்றாண்டின் இறுதி
கட்டியவர் : முதலாம் பரமேஸ்வர வர்ம பல்லவன் ( மகேந்திரவர்ம பலவனின் கொள்ளுப் பேரன். காஞ்சி கைலாச நாதர் கோவிலைக் கட்டிய ராஜசிம்ம பல்லவனின் தந்தை)
ஆதாரங்கள் : இங்குள்ள பல்லவ கிரந்த கல்வெட்டு மற்றும் இந்த இடத்தில் கிடைத்த கூரம் செப்பேடு
சிறப்புகள் : இந்தக் கோயிலே தமிழகத்தின் முதல் கட்டுமானக் கோயில் இந்தக் கோயிலுக்கு கோபுரம் கிடையாது. கருவறை – தூங்கானை மாட அமைப்பில் வட்ட (ஓவல்) வடிவத்தில் இருக்கிறது.


