சீட்டுக் கட்டு ராஜா


இந்த நான்கு சீட்டுக்கட்டு ராஜாக்களும் நான்கு நிஜ ராஜாக்களுடன் தொடர்பு படுகின்றனர். வீரத்திலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கிய முக்கிய அரசர்கள் சீட்டுக்கட்டுகளில் படமாக்கப்பட்டுள்ளனர்.

• கிங் ஆப் தி கிளப்ஸ்(King of the clubs) எனப்படும் இவர் மாசிடோனியாவின் அரசராக இருந்த அலெக்ஸ்சாண்டரைக்குறிக்கிறது.

• கிங் ஆப் தி டயமண்ட் (King of the Diamond) எனப்படும் இவர் அரசர் ஜூலியர் சீசரைக்குறிக்கிறது.

• கிங் ஆப் தி ஸ்பேட்ஸ்(King of the spades) எனப்படும் இவர் பைபிளில் வரும் அரசர் டேவிட்.

கிங் ஆப் தி ஹார்ட்ஸ்(King of the hearts) எனப்படும் இவர் பிரான்ஸ் அரசர் ஏழாம் சார்லஸ்.

நன்றி: மதனின் ” ஹாய் மதன்” மற்றும் கோரா