கலீல் ரஹ்மான்.

மிகவும் எளிமையானவர், பழகுவதில் இனிமையானவர், பல துறைகளில் அறிவார்ந்தவர் எனினும் நிறை குடம் நீர் தளும்பாது என்ற மொழிக்கேற்ப தன்னடக்கம் மிகுந்தவர். இவரிடம் சிறிது நேரம் பேசினாலே இவரின் உற்சாகம் நம்மையும் ஆட்கொண்டுவிடும். எங்கள் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்.