இப்போது  நிறையபேர்இந்தசில்யூட்டில்பட்டையைக்கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

எனவேஇந்தக்கட்டுரைஅவசியமாஎன்றுதெரியவில்லை. என்றாலும், தெரியாதமக்களுக்குஇந்தக்கட்டுரைபயன்படலாம்.

சில்யூட்( Silhouette) என்றால்என்ன?

நல்லப்ரைட்டானபேக்ரவுண்டைவைத்துஉங்களுடையமெயினானசப்ஜெக்டைகறுப்பாகவருமாறுஎடுப்பதுவேசில்யூட்.

என்னதான்உங்கள்சப்ஜெக்ட்கறுப்பாகவருமாறுஎடுத்தாலும், அதுஎன்னவென்றுபார்த்தவுடனேகண்டுபிடிக்குமளவிற்காவதுஇருக்கவேண்டும். மொத்தமாகஇருட்டடித்துவிடக்கூடாது. இதுஅடிப்படைவிதி.

சரி…எப்படிஎடுப்பது?

சில்யூட்டைஇப்படித்தான்எடுக்கவேண்டும்என்றுஃபிக்ஸ்டாகவரைமுறைஒன்றும்கிடையாது. அதேபோல், சில்யூட்டைசூரியன்உதிக்கும்போதோஅல்லதுஅஸ்தமிக்கும்போதோதான்எடுக்கவேண்டும்என்பதும்கிடையாது. கீழேஉள்ளஃபோட்டோகமெண்டில்மற்றநேரங்களிலும்எடுத்தசிலபடங்களையும்போட்டிருக்கிறேன்…பாருங்கள்.

பொதுவானவழிமுறை….வெளிச்சம்வரும்சோர்ஸைபின்புலமாகவைத்துக்கொண்டு, உங்கள்சப்ஜெக்ட்டைத்தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். கேமராவைவெளிச்சத்தின்மூலத்தில்காண்பித்து, Spot Metering அல்லதுCentre Weighted Average Metering இல்ரீடிங்எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகுகேமராவைManual Mode க்குமாற்றிஒன்றிரண்டுபடங்கள்எடுத்துப்பாருங்கள். உங்களுக்கேதெரிந்துவிடும்எப்படிஎங்கேஅட்ஜஸ்ட்மெண்ட்பண்னவேண்டும்என்று.

மறக்காமல், ஃபோக்கஸைஉங்கள்சப்ஜெக்ட்டில்வையுங்கள். வானத்தில்வைத்துவிடாதீர்கள்( நான்அந்தத்தப்பையும்பண்ணியிருக்கிறேன். அதனால்தான்சொல்கிறேன்). சப்ஜெக்ட்டில்எவ்வளவுவெளிச்சம்இருக்கிறதுஎன்பதைப்பொறுத்துஆட்டோஃபோக்கஸாஇல்லைமேனுவல்ஃபோக்கஸாஎன்றுதீர்மாணித்துக்கொள்ளுங்கள்.

ட்ரைபாட்இருந்தால்நலம். White Balance: Shade இல்வைத்தால்பொன்னிறம்கிடைக்கும்(அதிகாலையில்அல்லதுமாலையில்எடுத்தால்).

RAW வில்எடுத்தால்ஆட்டோவொயிட்பேலன்ஸில்எடுத்துபிற்பாடுஉங்களுக்குத்தேவையானஅளவிற்குமாற்றிக்கொள்ளுங்கள்.

இந்தக்கட்டுரைஉபயோகமாகயிருந்தால்கமெண்டவும்

பிரியமுடன் 

பாலா….