அதிக Megapixels என்றால்அதிக Quality என்றுஅர்த்தமா?
அப்படிப்பார்த்தால், Canon 1DX Mark II – 22 Mega Pixels தான். Nikon D5 21 Mega Pixels தான். ஆனால்,புதிதாகவும்மிகவும்சீப்பாகவும்இருக்கும்கேமராக்கள், நிறையமொபைல்ஃபோன்கள்24, 28 MP இருக்கின்றனவே. அவையெல்லாம்நான்மேற்கூறியகேமராக்களைவிடசிறந்தவைஎன்றுஅர்த்தமா?
எனக்குநிறையநண்பர்கள்இந்தக்கேள்விகளைக்கேட்கிறார்கள்.
எல்லோருக்கும்சேர்த்துஒட்டுமொத்தமாகஇந்தப்பதிவு.
டிஜிட்டல்கேமராக்களில்நாம்எடுக்கும்படங்கள்சிறுசிறுபுள்ளிகளாகசென்சாரில்பதிவாகின்றன. அந்தப்புள்ளிகளுக்குப்பெயர்தான்பெயர்தான்Pixels . ஒருமில்லியனுக்கு(பத்துலட்சம்) மெகாஎன்றுபெயர்.
20 Mega Pixels என்றால்அந்தசென்சார்உங்கள்படத்தை2கோடி புள்ளிகளாகப்பிரித்துபதிவுசெய்கிறதுஎன்றுஅர்த்தம்.
சரி….அதற்குஎன்னஅர்த்தம்?
உண்மைதான். அதிகமானபிக்ஸல்ஸ்களாகஉங்கள்படம்பிரியும்போதுஅதன்தரம்உயரும். ஆனால்,அதுஉங்களுக்குஎந்தவகையில்உதவும்?
என்ன…ரொம்பகுழப்புகிறேனோ?
சரி….விஷயத்திற்குவருகிறேன்…..ஒருகேமராவைத்தேர்வுசெய்யும்போது, மெகாபிக்ஸல்ஸ்எவ்வளவுஎன்றுபார்க்கத்தேவையில்லை.
அதைவிடரொம்பரொம்பமுக்கியம்சென்சார்எவ்வளவுசைஸ்என்பது. ஆம். 1DX Mark II, D5 போன்றஅனைத்துகாஸ்ட்லியானகேமராக்களிலும்சென்சார்சைஸ்பெரிதாகஇருக்கும், ஆனால்மெகாபிக்ஸல்என்னவோ20 அல்லது22 தான்இருக்கும். ஆனால்அதில்வரும்தரம்மிகஉயர்வாகஇருக்கும்.
Hasselblad என்றுஒருகேமராஉள்ளது. இதுதான்இன்றுவரைமிகமிகக்காஸ்ட்லியானடிஜிட்டல்கேமரா. இதில்சென்ஸார்சைஸூம்பெரிதாகஇருக்கும்பிக்ஸல்ஸின்எண்ணிக்கையும்அதிகமாகஇருக்கும். இதற்குமீடியம்ஃபார்மாட்கேமராஎன்றுபெயர். இதில்எடுக்கும்படங்களைமிகப்பெரியசைஸில்பிரிண்ட்போடமுடியும்.
ஆம்…..பெரியசென்சார்சைஸூம்அதிகபிக்ஸல்சைஸ்உள்ளகேமராவில்எடுத்தபடங்களைபெரியபெரியசைஸ்களில்பிரிண்ட்பண்ணமுடியும். அதுதான்இவற்றின்மிகப்பெரியப்ளஸ்பாயிண்ட்.
மற்றபடிசிறியசைஸ்உள்ளசென்சார்களில்அதிகமெகாபிக்ஸல்ஸ்இருந்தால்அதனால்எந்தஒருஉபயோகமுமில்லைஎன்பதேஒருகசப்பானஉண்மை. இதுவெறும்மார்க்கெட்டிங்ஏமாற்றுவேலையே….
நீங்கள்எடுக்கும்படங்களைபிரிண்ட்பண்ணப்போவதில்லை. அப்படியேபிரிண்ட்பண்ணினாலும்A4 அல்லதுA5 தான்பிரிண்ட்பண்ணுவீர்கள்என்றால்18 அல்லது20 மெகாபிக்ஸஸ்உள்ளமீடியம்விலையில்உள்ளகேமராக்களேபோதும். அதற்குக்கூடகுறைவானவிலையில்கிடைக்கும்அதிகமெகாபிக்ஸல்ஸ்உள்ளமொபைல்கேமராபோலசாதனங்கள்உதவாது.
சரி….நான்பிரிண்ட்டேபண்ணப்போவதில்லை. சும்மாகம்ப்யூட்டரிலும், ஃபோனிலும்வைத்துப்பார்ப்பதற்கும், நண்பர்களுக்குவாட்ஸப்பிலும், ஈமெயிலும்அனுப்பத்தான்என்றால், 12 மெகாபிக்ஸல்ஸேபோதுமானது.
காரணம் உங்கள்லேப்டாப்பின்Resolution 8 MP தான்இருக்கும். அதற்குநீங்கள்எடுத்த20 மெகாபிக்ஸல்ஸூம்ஒன்றுதான்நான்எடுக்கும்8 மெகாபிக்ஸல்ஸூம்ஒன்றுதான். உங்களிடம்5K உள்ளiMac 27” டெஸ்க்டாப்இருந்தால்அதனுடையஅதிகபட்ச Resolution 15 MP தான்.
அதற்குக்கூடநீங்கள்Canon 5DS இல்50 MP இல்எடுத்தபடத்தைஒரேமாதிரிகாட்டத்தான்தெரியும்.
ஆம்….நல்லசென்ஸாரும், அதிகமெகாபிக்ஸல்ஸூம்இருந்தால்அதில்எடுக்கும்படத்தைவிளம்பரம், பிரிண்ட்இண்டஸ்ட்ரிபோன்றவியாபாரவிஷயங்களுக்குப்பயன்படுதலாமேதவிரநீங்களும்நானும்ஃபேஸ்புக்கில்பறிமாறிக்கொள்ளநிஜாமாகவேடூமச்த்ரீமச்& ஃபோர்மச்.
மற்றபடி, அதிகமெகாபிக்ஸல்ஸ்இருக்கிறதுஎன்பதற்காகமட்டுமேஒருகேமராவைஅல்லதுஒருமொபைல்ஃபோனைவாங்காதீர்கள்….அதனால்ஒருபயனும்இல்லை.
அதேபோல், நீங்கள்உங்களுக்குத்தொழிலுக்காகவாங்கினால்மட்டுமேகாஸ்ட்லியானகேமராக்கள்வாங்குங்கள். இல்லாவிட்டால்சாதாரணகேமராக்களிலேயேநன்றாகஎடுக்கலாம்.
அப்புறம்நீஏன்ராசா1DX Mark II , 5D Mark III வெல்லாம்வைத்திருக்கிறாய்என்கிறீர்களா?
அதற்குப்பெயர்கொழுப்பு.
பிரியமுடன்
பாலா…