Metering என்றால்என்ன?
ஓரு நல்ல புகைப்படம் எடுப்பதற்கு மீட்டரிங்என்பதுஎந்தஅளவிற்குமுக்கியம்?
என்னைக்கேட்டால், புகைப்படத்திற்குஅடிப்படையே, மீட்டரிங்என்றுதான் சொல்லுவேன்.
இப்போதுகிட்டத்தட்டஎல்லாகேமராக்களிலுமே, அருமையானமீட்டரிங்சிஸ்டம்வந்துவிட்டது.
80 களின்தொடக்கத்தில்நான்புகைப்படக்கலையைக்கற்றுக்கொள்ளத்தொடங்கும்போது, கையில்தனியேஒருலைட்( எக்ஸ்போஷர்) மீட்டரைவைத்துக்கொள்வோம். அதில்மீட்டர்ரீடிங்கைப்பார்த்துவிட்டுஅதைவைத்தேஅப்பெர்ச்சர்ஷட்டர்ஸ்பீட்எல்லாம்செட்பண்ணுவோம். திரைப்படத்துறையில்இன்றும்அதேடெக்னிக்தான்உபயோகிக்கிறார்கள்.
சரி…மீட்டரிங்என்றால்என்ன? கேமராவின்உள்ளுக்குள்உள்ளஒருஎலெக்ட்ரானிக்சாதனம்மூலமாகநீங்கள்நேரில்பார்க்கும்காட்சியில்வெளிச்சத்தின்அளவைக்கணக்கிட்டுநீங்கள்எந்தமோடில்கேமரவைசெட்பண்ணியிருக்கிறீர்களோஅதன்மூலம்உங்களுக்குஒருGuidance Settings கொடுப்பதேமீட்டரிங்.
நீங்கள்அப்பெர்ச்சர்மோடில்வைத்திருந்தால், அதுஆட்டோமேட்டிக்காகஸ்பீடைசெட்பண்ணவும், ஷட்டர்ப்ரியாரிட்டியில்வைத்திருந்தால், அப்பெர்ச்சரைசெட்பண்ணவும், ஒருவேளைமேனுவலில்வைத்திருந்தால்நீங்கள்அப்பெர்ச்சரையோஅல்லதுஷட்டர்ஸ்பீடையோகூட்டும்போதோகுறைக்கும்போதோஉங்கள்வ்யூஃபைண்டரின்உள்ளேதெரியும்ஒருசின்னமீட்டரில்அண்டர்எக்ஸ்போஷர்அல்லதுஓவர்எக்ஸ்போஷர்என்றுஉங்களைவழிநடத்துவதும்நீங்கள்தேர்ந்தெடுக்கும்இந்தமீட்டரிங்தான்.
எனவேதான்புகைப்படத்திற்குஅடிப்படையேஇந்தமீட்டரிங்என்றுஆரம்பத்தில்குறிப்பிட்டிருந்தேன்.
சரி……கேமராவில்இருக்கும்இந்தமீட்டரிங்கைஎந்தஅளவிற்குநம்பலாம்.
இந்தநம்பகத்தன்மைகேமராவிற்குகேமராமாறும். அதேபோல், ஒவ்வொருபுகைப்படக்கலைஞனின்எதிர்பார்ப்பையும்பொறுத்தது.
கேமராசொல்லும்பெர்ஃபெக்ட்எக்ஸ்போஷர், உங்களுக்குபெர்ஃபெக்ட்டாகஇருக்கவேண்டுமென்பதில்லை. அதுஉங்களுடையடேஸ்ட்டைப்பொறுத்தது.
ஆனால், பொதுவாக, 80 முதல்90 சதவிகிதம்வரைகேமராசொல்லும்ரீடிங்கைநம்பலாம்.
சரி…விஷயத்திற்குவருவோம்…..
மீட்டரிங்கில்4 வகைகள்உண்டு( நைக்கானில்3 என்றுநினைக்கிறேன்).
Evaluate ( Matrix) Metering, Partial Metering ( இதுநைக்கானில்இருக்கிறதாஎன்றுதெரியவில்லை) , Spot Metering & Centre Weighted Average Metering.
Evaluate Metering – இதுநீங்கள்வ்யூஃபைண்டரில்பார்க்கும்மொத்தஃபிரேமையும்கணக்கிட்டுஅதில்வரும்அனைத்துலைட்சோர்ஸையும்வைத்துஒருரீடிங்காண்பிக்கும். Wide Angle Photo மற்றும்Landscape போட்டோக்களுக்குஇதுவேசிறந்தது.
Partial Metering – நீங்கள்வ்யூஃபைண்டரில்பார்க்கும்ஃபிரேமில்இரண்டுவகையானலைட்சோர்ஸ்வந்தால், உதாரணமாகசன்செட்ஆகும்போது, வானம்படுப்ரைட்டாகவும், உங்களுடையசப்ஜெக்ட்டார்க்காகவும்இருக்கும்பட்சத்தில், இந்தமீட்டரிங்இரண்டுரீடிங்கையும்எடுத்துதோராயமாகஒருஒருஆவரேஜ்காட்டிவிடும். நான்இதைபெரும்பாலும்உபயோகிப்பதில்லை. அதற்குப்பதிலாக, இரண்டுவெவேறுபடங்களைஎடுத்துஃபோட்டோஷாப்பில்மெர்ஜ்பண்ணிவிட்டால், அருமையானHDR கிடைத்துவிடும்.
Spot Metering – இதுதான்நான்கன்னாபின்னாவென்றுஉபயோகிக்கும்ஒருமீட்டரிங். உங்கள்ஃபிரேமில்நீங்கள்தேர்ந்தெடுக்கும்ஒரேஒருகுறிப்பிட்டஇடத்தைமட்டும்குறிபார்த்துஅந்தரீடிங்கைமட்டும்காண்பிக்கும். அப்போதுஉங்கள்சப்ஜெக்ட்டின்பேக்ரவுண்ட்நிழலாகவோஅல்லதுடார்க்காகவோஇருந்தால்உங்கள்படம்ரொம்பரொம்பஅழகாகவோவந்துவிடும். அதுஒருகலங்கல்( Bokeh ) எஃபெக்ட்கொடுக்கும். ஒருவேளைஉங்கள்பேக்ரவுட்ண்ட்ரொம்பவெளிச்சமாகஇருந்தால், உங்கள்படம்மொத்தமாகவெளிறிப்போய்த்தெரியும். அப்போதுஉங்கள்படத்தைBlack & White ஆகமாற்றிவிடவேண்டும். நீங்கள்செய்ததவறுயாருக்கும்தெரியாமல், உங்கள்படம்ரொம்பகலைநயமாகமாறிவிடும்.
Centre Weighted Average Metering – இதுவும்Spot Metering போலத்தான். ஆனால், கேமராகுறிவைக்கும்பரப்பளவுஇன்னும்அதிகமாகஇருக்கும். நான்இதையும்அதிகமாகஉபயோகிப்பேன்.
இப்போதுமீட்டரிங்பற்றிஓரளவிற்குபுரிந்திருக்கும்எனநினைக்கிறேன்.
சிலசமயம், உங்கள்ரீடிங்கரெக்ட்டாகஇருப்பதுபோலத்தெரியும். ஆனால், நீங்கள்எடுத்துகம்ப்யூட்டரில்போட்டுபார்த்தபிறகுதான், படம்சொதப்பியிருப்பதுதெரியும். காரணம்நீங்கள்செலக்ட்பண்ணியிருந்தமீட்டரிங்தப்பாகஇருந்திருக்கவாய்ப்புகள்அதிகம்.
திரும்பவும்ஒருமுறைசொல்கிறேன். இந்தமீட்டரிங்கைஒருவழிகாட்டியாகமட்டுமேஎடுத்துக்கொண்டு, உங்கள்எதிர்ப்பார்ப்பிற்குத்தகுந்தாற்போல்உங்கள்செட்டிங்க்ஸைமாற்றிக்கொண்டால், உங்கள்படம்அவார்ட்வாங்குவதுஉறுதி.
பிரியமுடன்
பாலா