Night Light Photography

Wildlife Photography க்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்த சப்ஜெக்ட்  Night Light Photography தான் . காரணம் , Wildlife Photography போல இது ஒன்றும் கஷ்டம் கிடையாது. ஓரளவிற்கு ஈஸியான சப்ஜெக்ட்தான்.  கொஞ்சம் ப்ளான் பண்ணினால் ரிசல்ட் 100%...

Painting With Light …

இது ஒரு சுலபமான & அருமையான டெக்னிக்…. நீங்கள் ஒரு ஆப்ஜெக்ட்டை தேர்ந்தெடுத்து விட்டு அதை இருட்டில் வைத்து , நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒளியைப் பாய்ச்சி விட்டு, அதை எடுப்பது.  முதலில் நல்ல வெளிச்சத்தில் ஃபோக்கஸ் பண்ணி விட்டு, Manual Focusக்கு மாற்றி ஃபோக்கஸ்...

Pixels என்றால்என்ன?

அதிக Megapixels என்றால்அதிக Quality என்றுஅர்த்தமா?  அப்படிப்பார்த்தால், Canon 1DX Mark II – 22 Mega Pixels தான். Nikon D5 21 Mega Pixels தான். ஆனால்,புதிதாகவும்மிகவும்சீப்பாகவும்இருக்கும்கேமராக்கள், நிறையமொபைல்ஃபோன்கள்24, 28...

RAW Format என்றால் என்ன ?

RAW Format என்றால் என்ன ? தண்ணீர் , சோடா எதுவும் கலக்காமல் RAW வாக அடிக்கிறார்களே, அதே மீனிங் தான் இங்கேயும். எதுவும் கலக்காமல், பார்த்ததை பார்த்தபடியே பதிவு செய்யும் ஃபார்மாட் தான் RAW. ஆம், நீங்கள் எடுக்கும் JPEG Format எல்லாமே, கேமராவில் உள்ள...

HDR Photos எடுப்பது எப்படி ?

HDR Photos எடுப்பது எப்படி ?  முதலில் HDR என்றால் என்ன என்று பார்ப்போம். HDR – High Dynamic Range  ஒளியின் இருவேறு பக்கங்களையும் ( Shadows & Highlights )  ஒன்றிணைத்து பளீரென்று எல்லாவற்றையும் ஒரே லைட்டிங் கண்டிஷனில்...

Metering ஒரு அறிமுகம்….

Metering என்றால்என்ன? ஓரு நல்ல புகைப்படம் எடுப்பதற்கு மீட்டரிங்என்பதுஎந்தஅளவிற்குமுக்கியம்? என்னைக்கேட்டால், புகைப்படத்திற்குஅடிப்படையே, மீட்டரிங்என்றுதான் சொல்லுவேன். ...