படம் சொல்லும் கதைகள் – 12

இடம் :  மசை மாரா , கென்யா …. அன்று காலை சஃபாரிக்குக் கிளம்பும்போது மணி 5.30. ஒரு 6 மணி வாக்கில் மூன்று நான்கு கழுதைப் புலிகள் படத்தில் உள்ள, வேறு ஏதோ மிருகம் வேட்டையாடிய இந்த வில்டபீஸ்ட்டை பிரித்து மேய்ந்து கொண்டிருந்தது தூரத்தில் இருந்தே தெரிந்தது. ...

படம் சொல்லும் கதைகள்-11

இந்த வில்டபீஸ்ட்டை கொன்றது ஒரு சிறுத்தை. ஆனால், அதை முழுவதுமாக சுவைக்கும் முன்னரே மிஸ்டர் கழுதைப் புலியார் வந்துவிட , நம்ம ஹீரோ சிறுத்தையார் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஒரே ஓட்டம்… பாவம் இந்த இரையை மறைத்து வைக்கவோ, மரத்தின் மீது ஏற்றி வைக்கவோ கூட...

படம் சொல்லும் கதைகள் : 10

மாரா ஓர் மந்திரலோகம்….. பொதுவாக சிவிங்கிப் புலிக் குட்டிகளின் சர்வைவல் ரேட் ரொம்ப கம்மி. சிங்கங்கள், கழுதைப்புலிகள், காட்டெருமைகள் என்று அந்தக் குட்டிகளுக்கு ஆபத்து ரொம்ப அதிகம். அவ்வளவு ஆபத்துகளுக்கிடையிலும் தன்னுடைய 5 குட்டிகளையும் காப்பாற்றி வெற்றிகரமாக வளர்ர்து...

படம் சொல்லும் கதைகள் : 9

மாரா ஓர் மந்திரலோகம்…என்னதான் காட்டுக்கு ராஜாவாக இருந்தாலும், இந்த தம்மாதூண்டு ஈக்களிடம் சிங்கங்கள் தோற்று விடும். அதுவும் வேட்டை முடிந்து , அதை ருசிக்கத் தொடங்கும் முன்னரே ஈக்களின் ராஜாங்கம் தொடங்கி விடும். சிங்கங்களின் முகத்தில் இருக்கும் ரத்தம் ஈக்களுக்குக்...

படம் சொல்லும் கதைகள் : 8

இந்தக் கொடுமையான படத்தை எடுத்தது அம்போசலி நேஷனல் பார்க்கில். அந்த முறை எங்கள் சஃபாரி அனைத்தையும் முடித்து  விட்டு பார்க்கை விட்டு கிளம்பினோம். மெயின் Entrants ஐ விட்டு ஒரு அரை கிலோ மீட்டர்  வந்திருப்போம். நடு ரோட்டில் ஒரு குள்ள நரி , ஒரு சிறிய வெள்ளாடு...

படம் சொல்லும் கதைகள் : 7

இந்தப் படங்கள் கடந்த ஆகஸ்ட் 2019 இல் மசை மாராவில் எடுத்தது. முதல் நாள் இரவே என்னுடைய டிரைவருக்கு,ஒரு குறிப்பிட்ட இடத்தில் “லூலு” என்னும் சிறுத்தை பிறந்து ஒரு வாரமே ஆன தன் குட்டியைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு இடமாக வலம் வருகிறது என்ற செய்தி கிடைத்து விட்டது. ஆனால்,அதை...